வீடு மனைவி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்படம் - சொல் திருத்தப்பட்டது
English word added to the film title.
வரிசை 1:
{{Infobox film|name=வீடு மனைவி மக்கள்|image=|film name={{film name|en|Vaaname Ellai}}|caption=|director=[[டி. பி. கஜேந்திரன்]]|producer=என். ராதா|narrator=|starring=[[விசு]] <br/> [[கே.ஆர்.விஜயா (நடிகை)]] <br/> [[பாண்டியன்]] <br/> [[சீதா (தமிழ் நடிகை)]]<br/>[[எஸ். வி. சேகர்]]|music=[[சங்கர் கணேஷ் (இசையமைப்பாளர்)]]|cinematography=பேபி பிலிப்ஸ்|editing=என்.ஆர். கிட்டு, கணேஷ் குமார்|released=15 ஜனவரி 1988|runtime=|country=[[இந்தியா]]|language=[[தமிழ்]]}}
'''வீடு மனைவி மக்கள்''' (''Veedu Manaivi Makkal'') திரைப்படம் 1988-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[டி. பி. கஜேந்திரன்]] இயக்க என். ராதாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் [[விசு]], [[கே. ஆர். விஜயா]], [[பாண்டியன்]], [[சீதா]], [[எஸ். வி. சேகர்]] ஆகியோர் நடித்திருந்தனர்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வீடு_மனைவி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது