மீன் குழம்பும் மண் பானையும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''மீன் குழம்பும் மண்பானையும்மண் பானையும்''' (Meen Kuzhambum Mann Paanaiyum) அமுதேஸ்வர் எழுதி இயக்கி 2016இல் வெளிவந்த [[நகைச்சுவை]] [[தமிழ் சினிமா|தமிழ்]] படமாகும். இது மேற்கு மலேசியா, இந்தோனேசியா, மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை துஷ்யந்த் ராம்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சாவேரி மற்றும் பூஜா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது நடிகர் பிரபுவின் 200வது படமாகும் <ref>{{cite web|url=http://m.indiaglitz.com/suriya-launches-audio-of-prabhu-200th-film-meen-kuzhambum-mann-paanaiyum-tamil-news-159834.html |title=SURIYA JOINS PRABHU'S 200TH FILM |publisher=Indiaglitz |date=28 May 2016 |accessdate=25 November 2016}}</ref> 2015இல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2016இல் வெளி வந்ததுள்ளது<ref>http://www.ibtimes.co.in/meen-kuzhambum-mann-paanaiyum-movie-review-what-critics-say-about-prabhu-kalidas-jayaram-starrer-703639</ref>. நடிகர் [[கமல் ஹாசன்]] சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
==கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மீன்_குழம்பும்_மண்_பானையும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது