காதல் சுகமானது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''காதல் சுகமானது''' [[2002]]இல் வெளியான ஒரு [[தமிழ்|தமிழ்த்]] திரைப்படமாகும். பாலசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[தருண்]], [[சினேகா]] மற்றும் பலர் நடித்திருந்தனர். [[லவ் டுடே]], [[பூமகள் ஊர்வலம்]], அற்புதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் ஷிவா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார். விவேகா பாடல்களை எழுதியிருந்தார்.
 
[[பகுப்பு:2002 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/காதல்_சுகமானது" இலிருந்து மீள்விக்கப்பட்டது