பிரெண்டா மில்னெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 25:
}}
 
'''பிரெண்டா மில்னெர்''' ('''Brenda Milner''',பிறப்பு; ஜூலை 15, 1918): [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]]- [[கனடா|கனடிய]] [[நரம்புசார் உளவியல்|நரம்புசார் உளவியலாளர்]] ஆவார். மருத்துவ நரம்பியல்நரம்புசார் உளவியல் துறையில் ஆய்விலக்கியத்தில் பல்வேறு தலைப்புகளில் விரிவாகப் பங்களித்திருக்கிறார். <ref>Birchard, Karen (November 6, 2011) [http://chronicle.com/article/NosyObservant-a/129649/?sid=at " 'Nosy' and Observant, a Neuroscientist Continues Her Memorable Career at 93"], ''Chronicle of Higher Education''</ref> [[நரம்புசார் உளவியல்|''நரம்புசார் உளவியலின்'']] நிறுவனர் எனச் சிலநேரம் இவர் குறிப்பிடப்படுகிறார்.<ref name=":0">{{Cite news|url=http://www.genengnews.com/insight-and-intelligence/science-legend-dr-brenda-milner/77900405/|title=Science Legend Dr. Brenda Milner|last=Perdue|first=Mitzi|date=15 April 2015|work=[[Gen. Eng. Biotechnol. News|Genetic Engineering & Biotechnology News]]|issue=8|volume=35|pages=6&ndash;7|type=Paper}}</ref> மில்னெர் 2010 ஆம் ஆண்டு, [[மக்கில் பல்கலைக்கழகம்|மக்கில் பல்கலைக்கழத்தில்]] [[நரம்பியல்|நரம்பியல் துறை]], நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் [[மொண்ட்ரியால்]] நரம்பியல் நிறுவனம்|மொண்ட்ரியால்நிறுவனத்தில் நரம்பியல் நிறுவனத்தில்]] [[உளவியல்]] பேராசிரியராகவும் இருந்தார்.<ref name="Milner Wins">[http://www.canadainternational.gc.ca/switzerland-suisse/eyes_abroad-coupdoeil/PrixBalzanPrize-BrendaMilner-April2010.aspx?lang=eng&view=d Brenda Milner Wins Balzan Prize for Cognitive Neurosciences]. (2011). Government of Canada.</ref> 2005 ஆம் ஆண்டில் இவர் 20 பட்டங்களைப் பெற்றிருந்தார். மேலும் தனது 19 ஆண்டிலேயே பணியாற்றத் தொடங்கினார்.<ref name="chrcrm"/> இவருடைய தற்போதைய பணி, [[பெருமூளை|பெருமூளையின்]] வலது மற்றும் இடது கோளங்களை ஆய்வு செய்வதாகும்.<ref name="chrcrm">{{cite web |url=http://www.chrcrm.org/en/rotm/dr-brenda-milner |title=Dr. Brenda Milner |publisher=Canadians for Health Research |date=June 2005 |accessdate=May 14, 2013 |archive-url=https://web.archive.org/web/20141008170303/http://www.chrcrm.org/en/rotm/dr-brenda-milner# |archive-date=October 8, 2014 |dead-url=yes |df=mdy-all }}</ref> ''மில்னெர்'' நரம்பியல் உளவியல் துறையின் நிறுவனராகவும் அதன் வளர்ச்சியில் பங்காற்றும் ஒரு இன்றியமையாத நபராகவும் விளங்குகிறார்.<ref name="medical news">{{cite web|url=http://www.medicalnewstoday.com/releases/226617.php |title=Pioneering Memory Researcher Brenda Milner To Receive Pearl Meister Greengard Prize |publisher=Medical News Today |date=May 26, 2011 |accessdate=May 14, 2013}}</ref> இவர் 2009 இல் அறிவுசார் நரம்பியலுக்கான [[பல்சான் பரிசு]] பெற்றுள்ளார். மேலும் 2014 இல் [[ஜான் ஓ'கீஃப்]], [[மார்க்கஸ் ரெய்ச்சல்]] ஆகியோருடன் இணைந்து [[காவ்லி பரிசு|காவ்லி பரிசினைப்]] பெற்றுள்ளார். இவருக்கு ஜூலை 2018 -இல் [[நூற்றாண்டு|நூறு வயது]] முடிவடைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.thesuburban.com/life/health/pioneering-neuropsychologist-brenda-milner-turns/article_b68c57ec-87bb-11e8-b1ff-875bc74f283d.html|title=Pioneering neuropsychologist Brenda Milner turns 100|website=Thesuburban.com|accessdate=November 30, 2018}}</ref> இந்த வயதிலும் இவர் ஆராய்ச்சிப் பணிகளை மேற்பார்வை செய்தவண்ணம் உள்ளார்.<ref name="montrealgazette.com">{{cite web|url=https://montrealgazette.com/news/local-news/mind-of-her-own-montreal-neuroscientist-brenda-milner-on-turning-100|title=Mind of her own: Montreal neuroscientist Brenda Milner on turning 100|date=July 19, 2018|website=Montrealgazette.com|accessdate=November 30, 2018}}</ref>
 
==இளமை==
பிரெண்டா லாங்க்ஃபோர்ட் (திருமணத்திற்குப் பின் பிரெண்டா மில்னெர்), 1918, ஜூலை 15 ஆம் நாள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[மான்செஸ்டர்]] நகரில் பிறந்தார்.<ref name=Distinguished>{{Cite journal | doi = 10.1037/h0020147| title = Distinguished Scientific Contribution Awards for 1973| journal = American Psychologist| volume = 29| pages = 27–43| year = 1974| last1 = No Authorship Indicated}}</ref><ref name=":1">{{Cite web|url=http://www.psych.ualberta.ca/~gcpws//Milner/Biography/Milner_bio1.html|title=Dr. Brenda Milner - Biography|website=The Great Canadian Psychology Website|series=Milner_bio1.html|publisher=Worth Publishers|access-date=2016-06-20}}</ref> இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்ஃபோர்ட், ஓர் [[இசை விமர்சகர்|இசை விமர்சகரும்]] [[இதழியலாளர்|இதழியலாளரும்]] ஆவார். இவருடைய தாயார் ஒரு மாணவப் பாடகர்.<ref name=":1" /> இவருடைய தாய் தந்தை இருவரும் இசைத்துறையில் திறமையானவர்களாய் இருந்ததாலும் பிரெண்டாவுக்கு இசைமேல் விருப்பம் இல்லை.<ref name=":1" /> 1918 -இல் மில்னெருக்கு ஆறு வயதாய் இருக்கும்பொழுது, இவரும் இவருடைய தாயாரும் [[1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்|இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்]] நோய்க்கு ஆளானார்கள். இந்நோய் அக்காலத்தில் இருபது மில்லியனிலிருந்து நாற்பது மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்து போனார்கள். இது முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமாகும். ஆயினும் மில்னெரும் அவருடைய தாயாரும் இந்நோய்த் தொற்றிலிருந்து பிழைத்துக்கொண்டனர். இவருடைய தந்தை இவருக்கு [[கணிதம்]], [[கலைகள்|கலைகளை]] எட்டு வயது வரை கற்றுக்கொடுத்தார்."<ref name=":1" /> பிரெண்டா வித்திங்டன் பெண்கள் பள்ளியில் சேர்ந்தார்.<ref name=":0" /> இது அவர் நியூஹாமில் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் [[கணிதம்]] படிக்க உதவியது. 1936-இல் இவருக்கு உதவித்தொகை கிடைத்தது.“<ref name="Distinguished" /><ref name=":2">{{Cite web|url=http://www.psych.ualberta.ca/~gcpws//Milner/Biography/Milner_bio2.html|title=Dr. Brenda Milner - Biography|website=The Great Canadian Psychology Website|series=Milner_bio2.html|publisher=Worth Publishers|access-date=2016-06-20}}</ref> அச்சமயத்தில் இக்கல்லூரியில் 400 பெண்களுக்கு மட்டுமே இடமிருந்தது. பிரெண்டா அவர்களில் ஒருவராக இடம்பெற்றார். பின்னர் தனக்கு கணிதம் படிக்க போதிய அறிவு இல்லை என உணர்ந்த பிரெண்டா [[உளவியல்]] துறைக்கு மாற்றிக்கொண்டார்.<ref name=Distinguished/> 1939 இல் பிரெண்டா தனது [[பரிசோதனை உளவியல்]] படிப்பில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.<ref name=Distinguished/> அப்பொழுது இப்படிப்பு [[மனித அறிவியல்]].<ref name=":2" /> என அழைக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரெண்டா_மில்னெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது