பிரெண்டா மில்னெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
→‎இளமை: திருத்தம்
வரிசை 10:
|death_place =
|field = [[நரம்புசார் உளவியல்]]
|work_institution = [[மக்கில் பல்கலைக்கழகம்]], [[மொண்ட்ரியால் நரம்பியல் நிறுவனம்]]
|alma_mater = [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]], [[மக்கில் பல்கலைக்கழகம்]]
|doctoral_advisor = டொன்னால்ட் ஆல்டிங் ஹெப்
வரிசை 16:
|known_for = [[நினைவாற்றல்]], [[அறிதிறன்]] பற்றிய ஆய்வுகள்
|prizes = {{Plainlist|
* [[கெய்டுனர் விருது]]
* கனடாவின் தோழமை விருது
* [[பல்சான் பரிசு]] அறிவுசார் நரம்பியல் (2009)
* [[காவ்லி பரிசு]] நரம்பியல் (2014)
}}
|religion =
வரிசை 28:
 
==இளமை==
பிரெண்டா லாங்க்ஃபோர்ட் (திருமணத்திற்குப் பின் பிரெண்டா மில்னெர்), 1918, ஜூலை 15 ஆம் நாள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[மான்செஸ்டர்]] நகரில் பிறந்தார்.<ref name=Distinguished>{{Cite journal | doi = 10.1037/h0020147| title = Distinguished Scientific Contribution Awards for 1973| journal = American Psychologist| volume = 29| pages = 27–43| year = 1974| last1 = No Authorship Indicated}}</ref><ref name=":1">{{Cite web|url=http://www.psych.ualberta.ca/~gcpws//Milner/Biography/Milner_bio1.html|title=Dr. Brenda Milner - Biography|website=The Great Canadian Psychology Website|series=Milner_bio1.html|publisher=Worth Publishers|access-date=2016-06-20}}</ref> இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்ஃபோர்ட், ஓர் இசை விமர்சகரும், இதழியலாளரும் ஆவார். இவருடைய தாயார் ஒரு மாணவப் பாடகர்.<ref name=":1" /> இவருடைய தாய் தந்தை இருவரும் இசைத்துறையில் திறமையானவர்களாய் இருந்ததாலும்இருந்தாலும் பிரெண்டாவுக்கு இசைமேல் விருப்பம் இல்லை.<ref name=":1" /> 1918 -இல் மில்னெருக்கு ஆறு வயதாய் இருக்கும்பொழுது, இவரும் இவருடைய தாயாரும் [[1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்|இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்]] நோய்க்கு ஆளானார்கள். இந்நோய் அக்காலத்தில் இருபது மில்லியனிலிருந்து நாற்பது மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்து போனார்கள். இது முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமாகும். ஆயினும் மில்னெரும் அவருடைய தாயாரும் இந்நோய்த் தொற்றிலிருந்து பிழைத்துக்கொண்டனர். இவருடைய தந்தை இவருக்கு [[கணிதம்]], [[கலைகள்|கலைகளை]] எட்டு வயது வரை கற்றுக்கொடுத்தார்."<ref name=":1" /> பிரெண்டா வித்திங்டன் பெண்கள் பள்ளியில் சேர்ந்தார்.<ref name=":0" /> இது அவர் ''நியூஹாமில்'' கேம்பிரிட்ஜ் கல்லூரியில் [[கணிதம்]] படிக்க உதவியது. 1936-இல் இவருக்கு உதவித்தொகை கிடைத்தது.“<ref name="Distinguished" /><ref name=":2">{{Cite web|url=http://www.psych.ualberta.ca/~gcpws//Milner/Biography/Milner_bio2.html|title=Dr. Brenda Milner - Biography|website=The Great Canadian Psychology Website|series=Milner_bio2.html|publisher=Worth Publishers|access-date=2016-06-20}}</ref> அச்சமயத்தில் இக்கல்லூரியில் 400 பெண்களுக்கு மட்டுமே இடமிருந்தது. பிரெண்டா அவர்களில் ஒருவராக இடம்பெற்றார். பின்னர் தனக்கு கணிதம் படிக்க போதிய அறிவு இல்லை என உணர்ந்த பிரெண்டா [[உளவியல்]] துறைக்கு மாற்றிக்கொண்டார்.<ref name=Distinguished/> 1939 இல் பிரெண்டா தனது [[பரிசோதனை உளவியல்]] படிப்பில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.<ref name=Distinguished/> அப்பொழுது இப்படிப்பு [[மனித அறிவியல்]].<ref name=":2" /> என அழைக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரெண்டா_மில்னெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது