வாசுகி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
== கதைச்சுருக்கம் ==
வாசுகி (ஊர்வசி) அவளுடைய பால்கார அண்ணன் கபாலி (ஜனகராஜ்) மற்றும் அண்ணி பச்சையம்மா (ஜயச்சித்ராஜெயச்சித்ரா) ஆகியோருடன் வசித்து வந்தாள். ஒருநாள் அவர்களின் உறவினரான ராமசாமி (விசு) பெரும் தொகைப்பணத்துடன் அவர்களைஅவர்களைப் பார்ப்பதற்கு வந்தார். அவர்களை ஓர் உதவிசெய்யும் படியும் வேண்டினார்.
 
முன்பு ராமசாமியின் மகள் பணக்கார மாப்பிள்ளையை (தலைவாசல் விஜய்) திருமணம் செய்திருந்தாள். ஆனாலும் அவர்களிற்கு அளிக்க வேண்டிய வரதட்சணையை அளிக்க முடியாமல் இருந்தார். இதனால் மாப்பிள்ளையின் தாய் பார்வதம் (லதா) ராமசாமியின் மகளை தினமும் துன்புறுத்தினாள். பார்வதம் தனது மகனிற்கு இரண்டாவது திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தாள். எனினும் ராமசாமி பணத்தை திரட்டினார். இருந்தாலும் அது பயனற்றுப்போனது.
"https://ta.wikipedia.org/wiki/வாசுகி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது