திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும்,
வரிசை 23:
| symbol = [[File:Indian Election Symbol Rising Sun.png|200px]]
}}
'''திராவிட முன்னேற்றக் கழகம்''' (தி. மு. க., ''Dravida Munnetra Kazhagam'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் [[ஈ. வெ. இராமசாமி]]யால் தொடங்கப்பட்ட [[திராவிடர் கழகம்|திராவிடர் கழக]]த்திலிருந்து [[கா. ந. அண்ணாதுரை]]யும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், [[சென்னை]]யில் செப்டம்பர் 17, 1949இல் <ref>http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece</ref> கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு [[ராயபுரம்]] ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, [[திமுக]]வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.31.01.1976 ம் தேதி நீதிபதி சர்க்காரியா தலைமையிலான விசாரணை குழு '''விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த கட்சி''' என தீர்ப்பளித்தது. இந்தியாவில் '''ஊழலுக்காக கலைக்கபட்ட முதல் இந்தியாவைச் சார்ந்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம்''' என்பது குறிப்பிடத்தக்கது.
 
==வரலாறு==
வரிசை 55:
1969- சூன் மாதத்தில் [[மு. கருணாநிதி]] தி.மு.க. தலைவராகவும், [[இரா. நெடுஞ்செழியன்]] பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
 
1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.
 
1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]] தி.மு.க.விலிருந்து வெளியேறி [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை]] உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது.
வரிசை 65:
1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது.
 
1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.{{cn}}. இருப்பினும்1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் [[இந்திரா காந்தி]] தலைமையிலான [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது.
 
1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_முன்னேற்றக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது