ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| foot_montage = }}
| image_alt =
| image_caption = ''மேல் இருந்து, இடம் வலமாக'': [[லேபாக்ஷி]]யில் உள்ள [[நந்தி தேவர்|நந்தி சிலை]], [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்]], கழுகுப் பார்வையில் [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டின]] நகரம், [[பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம்|பாபி சிகரங்கள்]], [[அரக்கு பள்ளத்தாக்கு]], [[ஐந்து தியானி புத்தர்கள்|தியானி புத்தர்]] சிலை
| image_blank_emblem =
| blank_emblem_type =
வரிசை 30:
| established_title = மாநில அந்தஸ்து
| established_date = 1 அக்டோபர் 1953
'2014ல் மறுசீரமைக்கப்பட்டது'
| seat_type = தலைநகரம்
| seat = [[அமராவதி]]
வரி 105 ⟶ 104:
}}
 
'''ஆந்திரப் பிரதேசம்''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|29 மாநிலங்களுள்]] ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின் படி நாட்டின் 8வது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் [[விசாகப்பட்டினம்]] ஆகும். இந்தியாவின் [[செம்மொழி|செம்மொழிகளில்]] ஒன்றான [[தெலுங்கு]] இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
'''ஆந்திரப் பிரதேசம்''' பழைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2 சூன் 2014-ஆம் ஆண்டில் [[தெலுங்கானா]] பகுதி பிரிக்கப்பட்டபின், [[இராயலசீமை]] மற்றும் [[கடற்கரை ஆந்திரா]] பகுதிகளை உள்ளடக்கியதே தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ஆகும்.
 
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு [[தெலுங்கானா]] என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதரபாத்]] நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] நகரை அமைக்க,
22 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் [[நரேந்திரமோடி]]யால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.<ref name="அமராவதி துவக்கவிழா">{{cite journal | url=http://tamil.thehindu.com/india/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7794179.ece?homepage=true | title=அமராவதி துவக்கவிழா}}</ref>
 
[[குசராத்து|குஜராத்தை]] அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2வது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் [[சத்தீஸ்கர்]] மற்றும் [[ஒடிசா]], மேற்கில் [[கருநாடகம்|கர்நாடகா]] மற்றும் தெற்கில் [[தமிழ்நாடு]] ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் [[வங்காள விரிகுடா]] அமைந்துள்ளது. மேலும் [[புதுச்சேரி|புதுச்சேரி ஒன்றியப் பகுதியின்]] மாவட்டமான [[மாகி|மாகே]] என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் [[காக்கிநாடா]] நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
[[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்று. [[ஐதராபாத்]] ஆந்திரப்பிரதேசத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும். ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது. [[விஜயவாடா]], [[விசாகப்பட்டிணம்]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
 
[[விஜயவாடா]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் [[மொழி]] [[தெலுங்கு]]. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இது இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்ட பிறகு இம்மாநிலம் அதிகாரபூர்வமற்ற '''சீமாந்திரா''' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஐதரபாத்திற்கு அடுத்து பெரிய நகரம் [[விசாகப்பட்டிணம்]] ஆகும்,
 
== புவியமைப்பு ==
[[File:India Seemandhra locator map.svg|thumb|புதிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்]]
ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் [[தெலுங்கானா]]வும் தெற்கில் [[தமிழ்நாடு]]ம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும் வடகிழக்கில் [[ஒரிசா]]வும் மேற்கில் [[கர்நாடகம்|கர்நாடகமும்]] அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கருநாடகத்துக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. [[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]] ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.
 
1 நவம்பர் 1956 அன்று [[மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி]] தெலுங்கு பேசும் [[ஐதராபாத்து இராச்சியம்|முன்னாள் ஐதராபாத்து இராச்சியத்தையும்]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தற்போதைய [[தெலுங்கானா]] பகுதிகள் [[ஐதராபாத்து இராச்சியம்|ஐதராபாத் இராச்சியத்தின்]] பகுதியாகவே இருந்தது, [[இராயலசீமை]], [[கடற்கரை ஆந்திரா]] சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.
வரி 162 ⟶ 160:
 
==அரசியல்==
இம்மாநிலத்தில் 294175 சட்டமன்றசட்டப் பேரவை தொகுதிகளும்; நாற்பது58 நாடாளுமன்றசட்ட மக்களவைத்மேலவை தொகுதிகள்தொகுதிகளும் உள்ளதுஉள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன.<ref>http://www.ap.gov.in/wp-content/uploads/2016/01/1-ADMINISTRATIVE-AND-GEOGRAPHICAL-PROFILE.pdf</ref>
 
[[தெலங்கானா]] மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ல்2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த [[நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2014|முதல்சட்டமன்றத் தேர்தலில்]] தெலுங்கு தேசம் கட்சியின் [[சந்திரபாபு நாயுடு]] முதல்வரானார்வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார்.
 
==நிர்வாகம்==
வரி 183 ⟶ 181:
*[[பீமாவரம் சிவன் கோயில்]]
 
== கலாச்சாரம் ==
== கலாசாரம் ==
[[தெலுங்கு]] ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். [[கருநாடக இசை|கருநாடக இசையில்]] தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான [[உகாதி]], [[ஏப்ரல்]] மாதம் கொண்டாடப்படுகிறது. [[குச்சிப்புடி]] ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது