மறுபடியும் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 7:
| story = மகேசு பட்
| starring = [[ரேவதி]]<br />[[நிழல்கள் ரவி]]<br />[[அரவிந்த சாமி]]<br />[[ரோகிணி]]
| music = இளையராசா[[இளையராஜா]]
| cinematography = [[பாலு மகேந்திரா]]
| editing = பாலு மகேந்திரா
வரிசை 17:
}}
 
'''மறுபடியும்''' (Marupadiyum) 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[பாலுமகேந்திரா]] எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் றோகினிரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் ரசிகர்கள்விம்ர்சன மத்தியில்ரீதியிலும், பெரும்வியாபார வரவேற்பைரீதியிலும் பெற்றதுடன்வரவேற்பைப் வசூலிலும் சாதனை நிகழ்த்தியதுபெற்றது. இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக [[பிலிம்பேர் விருதுகள்|41 வது பிலிம்பேர் விருது]] வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.revathy.com:80/awards.htm |title=My Awards |website=Revathy.com |archive-url=https://web.archive.org/web/20070911160246/http://www.revathy.com/awards.htm |archive-date=11 September 2007 |dead-url=yes |access-date=12 May 2017}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
துளசி (ரேவதி), முரளிகிருஷ்ணாவை (நிழல்கள் ரவி) திருமணம் செய்திருந்தாள். ஒரு பெண்ணின் கணவன் வேறொரு பெண்ணுடன் ஏற்ப்படுத்தும் உறவு பற்றியது. தனது கணவன் மற்றும் கவிதாவிற்கு இடையிலான உறவை துளசி எவ்வாறோ அறிந்துகொள்ள இருவரிடமும் சென்று கெஞ்சுகிறாள். ஆனால் இருவரும் பிரிய மறுக்கின்றனர். துளசி கணவனைப் பிரிந்ததும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) எனும் வேற்று நபர் துளசிக்கு உதவுவதுடன் ஒரு நல்ல நண்பனாகவும் நடந்து கொள்கின்றான். சில காலத்தின் பிறகு மாற்றாள் கணவனை திருமணம் செய்த குற்ற உணர்ச்சியில் கவிதா மனநலம் குன்றுகிறாள். ஒரு கட்டத்தில் கவிதா முரளிகிருஷ்ணாவை தூக்கி எறிகிறாள். கௌரிசங்கர் துளசிக்கு நெருக்கமான நண்பனாக மாற அதன்பின்னர் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுகிறான். ஆனால் துளசி அதை நிராகரிப்பதுடன் தனி வழியில் செல்ல முடிவெடுக்கின்றாள்.
 
== நடிகர்கள் ==
வரிசை 29:
 
== இசை ==
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.<ref>{{Cite web |url=https://itunes.apple.com/in/album/marupadiyum-original-motion-picture-soundtrack-ep/1187329015 |title=Marupadiyum (Original Motion Picture Soundtrack) – EP |last=Ilaiyaraaja |authorlink=Ilaiyaraaja |website=[[ஐ-டியூன்ஸ்]] |archive-url=https://web.archive.org/web/20180627011139/https://itunes.apple.com/in/album/marupadiyum-original-motion-picture-soundtrack-ep/1187329015 |archive-date=27 June 2018 |dead-url=no |access-date=7 January 2019}}</ref> "ஆசை அதிகம்" எனும் பாடல் 'சிந்து பைரவி' ராகத்தில் அமைந்துள்ளது.{{sfn|Sundararaman|2007|p=125}} "எல்லோருக்கும் நல்ல காலம்" எனும் பாடல் 'சுத்த தன்யாசி' {{sfn|Sundararaman|2007|p=128}} எனும் ராகத்திலும் "நலம் வாழ" எனும் பாடல் 'மதுகவுன்'{{sfn|Sundararaman|2007|p=145}} எனும் ராகத்திலும் அமைந்துள்ளது.
"எல்லோருக்கும் நல்ல காலம்" எனும் பாடல் 'சுத்த தன்யாசி' {{sfn|Sundararaman|2007|p=128}} எனும் ராகத்திலும் "நலம் வாழ" எனும் பாடல் 'மதுகவுன்'{{sfn|Sundararaman|2007|p=145}} எனும் ராகத்திலும் அமைந்துள்ளது.
 
== வெளியீடு ==
"https://ta.wikipedia.org/wiki/மறுபடியும்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது