பஜாவு மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 5:
'''பஜாவு மக்கள்''' (''Sama-Bajau''), [[இந்தோனேசியா]]வின் [[சுலாவெசி]] தீவைச் சுற்றியுள்ள [[பண்டா கடல்]], [[சுலாவெசி கடல்]], [[மலுக்கு கடல்]] என்பவற்றில் வாழும் உலகின் இறுதி கடல் நாடோடி இன மக்கள் ஆவார். இம்மக்கள் [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[பிலிப்பீன்ஸ்]] ஆகியவற்றின் கடல் நீரோட்டங்களில் முதன்மையாக வசிக்கின்றனர். பஜாவு மக்கள் [[ஆசுத்திரோனீசிய மக்கள்|ஆஸ்திரேலினிசிய]] இனத்தினர் ஆவார். இம்மக்கள் கடல் ஓரங்களில் மூங்கில் வீடுகளை கட்டிக் கொண்டு, லெப்சா எனும் நீண்ட படகுகளில் கடலைக் கடந்து மீன்கள், பவழங்கள், அரிய கடல் பொருட்களை ஈட்டி, கடற்கரையில் கொண்டு வந்து பிற மக்களுக்கு விற்று வாழ்கின்றனர். பஜாவு மக்கள் கடலில் 60 அடி ஆழத்தில் தங்கி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடலில் முக்குளிக்கும் விதமாக அவர்களது உடலமைப்பு இயற்கையாக அமைந்துள்ளது.
 
3,37,000 [[மக்கள்தொகை]] கொண்ட பஜாவு மக்களில் 99.7% இசுலாம் சமயத்தையும், 0.3% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். <ref>[https://joshuaproject.net/people_groups/10582/ID Bajau in Indonesia]</ref>பஜாவு மக்கள் சமா-பாஜாவு மொழிகள் பேசுகின்றனர். <ref>[http://www.lowlands-l.net/anniversary/sama-info.php Sama Bajau (Sama-Badjao)]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பஜாவு_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது