ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:India Andhra Pradesh locator map (1956-2014).svg|right|180px|thumb|ஆந்திரப்இந்திய பிரதேசவரைபடத்தில் மாநிலத்தில்(1956-2014) 6வரை கோடிதெலுங்கானாவுடன் வாக்காளர்கள்ஒருங்கிணைந்திருந்த ஆந்திர பிரதேச உள்ளனர்மாநிலம்.]]
 
[[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தில்]] இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948 இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான [[தெலுங்கானா]], 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது.