நிரந்தரத் தீர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 2:
'''நிரந்தரத் தீர்வு, வங்காளம்''' ('''Permanent Settlement''' or '''Permanent Settlement of Bengal'''), [[வங்காளம்|வங்காள]] நிலப்பகுதியிலிருந்து வசூலிக்கப்படும் வேளாண்மை நிலவரி வருவாய்களை, [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] மற்றும் [[ஜமீந்தார்]]கள் எவ்வாறு தங்களுக்குள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என இருதரப்புரம் செய்து கொண்ட நிரந்தத்தீர்வுக்கான ஒப்பந்தம் ஆகும்.
 
1793-இல் வங்காள ஆளுநர் [[காரன்வாலிஸ்]] தயாரித்த காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பின்படி<ref>[https://en.wikipedia.org/wiki/Cornwallis_Code Cornwallis Code]</ref>, இந்த நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. <ref name="auto">{{Cite web|url=http://academic.eb.com/levels/collegiate/article/Cornwallis-Code/26365|title=Cornwallis Code|last=|first=|date=4 February 2009|website=Encyclopedia Britannica|access-date=24 February 2017}}</ref>
 
காரன்வாலிஸ் வகுத்த சட்டத்தொகுப்பின் படி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள் வருவாய்த் துறை, வணிகத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று துறைகளின் கீழ் இயங்கினர்.
வரிசை 10:
நிரந்தரத்தீர்வு முதன்முதலில் [[வங்காளம்]] மற்றும் [[பிகார்]] பகுதிகளில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அப்போதைய சென்னை மாவட்டத்திலும்; வாரணாசி மாவட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த நிரந்தரத் தீர்வுத் திட்டம் [[வட இந்தியா]]வில் முழுமையாக 1 மே 1793-இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
 
1833-இல் [[செயிண்ட் ஹெலினா சட்டம் 1833|செயிண்ட் ஹெலினா சட்டம்]] நிறைவேற்றப்பட்ட பின், , நிரந்தரத்தீர்வு முறை நீக்கப்பட்டு, [[ரயாட்வாரி நிலவரி முறை|ரயத்துவாரி முறை]] மற்றும் மகால் வாரி முறைகள்<ref>[https://en.wikipedia.org/wiki/Mahalwari Mahalwari Mahalwari]</ref> மூலம், நிலவரியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிழக்கிந்தியக் கம்பெனியர் வசூலித்தனர். இதனால் [[ஜமீந்தார்]]கள் நிலவரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.
Mahalwari]</ref> மூலம், நிலவரியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிழக்கிந்தியக் கம்பெனியர் வசூலித்தனர். இதனால் [[ஜமீந்தார்]]கள் நிலவரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/நிரந்தரத்_தீர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது