சந்தோஷ் நாராயணன் (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சச்சின்
வரிசை 1:
'''சந்தோஷ் நாராயணன்''' என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் புத்தக அட்டை வடிவமைப்பு, மினிமலிச ஓவியங்கள் போன்றவைகளுக்காக அறியப்படுகிறார்.<ref>[https://tamil.thehindu.com/general/literature/இந்த-வலையில்-ஒரு-கண்ணிதான்/article6251564.ece/amp/ இந்த வலையில் ஒரு கண்டித்தார்கண்ணி தான் சந்தோஷ் நாராயணன்]</ref>
 
சந்தோஷ் நாராயணனின் முதல் அட்டைப்படம் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சுந்தர ராமசாமியின் புதியபதிப்பாகும். <ref>[விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன் -சக்தி தமிழ்ச்செல்வன். விகடன் 05/01/2018 ]</ref>
 
==சச்சின் ஓவியம்==
 
இவர் மட்டைப்பந்து வீரர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு ஓவியம் வரைந்தார்.
அதில் ஒவ்வொரு செஞ்சுரிகளைப் பற்றிய தகவல்கள் இருந்தன. இந்த ஓவியம் ஸ்போர்ட் ஸ்டார் பத்திரிகையின் ஆசிரியரால் சச்சினுக்கு பரிசாக வழங்கப்பட்டது. <ref>[https://www.vikatan.com/amp/news/sports/142352-sachin-tendulkar-got-surprise-by-the-potrait.html சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!- சக்தி தமிழ்ச்செல்வன் 16 நவம்பர் 2018]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சந்தோஷ்_நாராயணன்_(ஓவியர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது