சந்தோஷ் நாராயணன் (ஓவியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சந்தோஷ் நாராயணன்''' என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் [[கலைடாஸ்கோப்]], [[அஞ்ஞான சிறுகதைகள்]] என இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் புத்தக அட்டை வடிவமைப்பு, மினிமலிச ஓவியங்கள் போன்றவைகளுக்காக அறியப்படுகிறார்.<ref>[https://tamil.thehindu.com/general/literature/இந்த-வலையில்-ஒரு-கண்ணிதான்/article6251564.ece/amp/ இந்த வலையில் ஒரு கண்ணி தான் சந்தோஷ் நாராயணன்]</ref>
 
இவர் சென்னை அரசு கவின் கலை ஓவியக்கல்லூரியில் படித்தார். சந்தோஷ் நாராயணனின் முதல் அட்டைப்படம் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சுந்தர ராமசாமியின் புதியபதிப்பாகும். <ref>[விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன் -சக்தி தமிழ்ச்செல்வன். விகடன் 05/01/2018 ]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சந்தோஷ்_நாராயணன்_(ஓவியர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது