"புதுச்சேரி சட்டப் பேரவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''புதுச்சேரி சட்டப் பேரவை''' அல்லது '''புதுவை சட்டமன்றம்''' என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான [[புதுச்சேரி]]யின்யில் சட்டம் இயற்றும் அவை ஆகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம் ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 3 பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963<ref>[http://legislativebodiesinindia.gov.in/States/pondichery/pondicherry-w.htm இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவை]பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009</ref>இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.
 
==தொகுதிகள்==
புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டமன்றசட்டப் பேரவைத் தொகுதிகள் - 30
 
:* [[புதுச்சேரி|புதுச்சேரி மாவட்டம்]] - 23 தொகுதிகள்
:* [[யானம்|யானம் மாவட்டம்]] - 1 தொகுதி
 
===புதுவைபுதுச்சேரி மாவட்டம்===
{| class="wikitable sortable" style="text-align: left;"
!தொகுதி எண்
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2642880" இருந்து மீள்விக்கப்பட்டது