அலகாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

313 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (re-categorisation per CFD, replaced: உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் → உத்தரப் ப using AWB)
சிNo edit summary
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = அலகாபாத் (பிரயாக்ராஜ்) |
latd = 25.45 | longd = 81.85|
locator_position = right |
பின்குறிப்புகள் = |
}}
'''அலகாபாத்''' அல்லது '''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:Allahabad), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இதுஇதன் புதிய பெயர்'''பிரயாக்பிரயாக்ராஜ்''' என்றும் அறியப்படுகிறதுஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள்.
 
உத்திர பிரதேச மாநிலத்தின் உயர் நீதிஉயர்நீதி மன்றம் இங்கேயே அமைந்துள்ளது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2643469" இருந்து மீள்விக்கப்பட்டது