மெரினா புரட்சி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
== வெளிநாடுகளில் ==
தணிக்கைக்குழுவிற்கு, தணிக்கை செய்யும் கடமையும் அதிகாரமும் உள்ளபோதிலும், படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட உரிமையில்லை என்னும் கருத்தை நிலைநாட்ட வெளிநாடுகளில் தணிக்கைக்கு முயற்சி செய்ததாகக் கூறுகிறார் ராஜ். மேலும், இப்படத்தை இந்திய அளவில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், இத்திரைப்படம் மக்கள் காண வேண்டிய ஒன்று என்பதை நிரூபணம் செய்யவே வெளிநாடுகளில் தணிக்கை வாங்க முற்பட்டதாகக்திரையிட்டதாகக் கூறுகிறார் இதன் இயக்குனர் ராஜ். <ref>https://tamil.news18.com/embed/videos/NTU5Nzk=/</ref> நார்வே, கனடா, சிங்கப்பூர், அமேரிக்கா போன்ற வெளிநாடுகளில் அங்கு வாழும் தமிழர்களின் உதவியுடன் திரையிடப்பட்டுள்ளது.<ref>https://www.youtube.com/watch?v=g4wQ6GO1pf8</ref>
 
=== விருதுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மெரினா_புரட்சி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது