"மெரினா புரட்சி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
<ref>https://tamil.filmibeat.com/news/revising-committee-bans-marina-puratchi-056761.html</ref>
 
=== சட்டப் போராட்டம் ===
"தணிக்கைச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து 80 நாட்கள் ஆகியும் சான்றிதழும் வழங்கவில்லை, ஏன் வழங்கவில்லை என்பதற்கான காரணமும் சொல்லவில்லை. மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறார்கள்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ராஜ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுப்பிரமணி, மெரினா புரட்சி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக 7 நாட்களுக்குள் தகுந்த பதில்கள் அளிக்குமாறு தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட்டார். <ref>https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/merina-puratchi-high-court-notices-sensor-board</ref>
 
211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2643501" இருந்து மீள்விக்கப்பட்டது