"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,041 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
ஒரு தளத்தைக் கொண்டு கூம்பினை அதன் உச்சியுடன் வெட்டக் கிடைக்கும் பகுதி "துண்டிப்புக் கூம்பு" (truncated cone) என்றும், வெட்டும் தளம் கூம்பின் அடிப்பக்கத்திற்கு இணையாக இருக்கும்போது அந்த துண்டிப்புக் கூம்பானது "அடிக்கண்டம்" (frustum) என்றும் அழைக்கப்படும்.<ref name=":1" /> அடிப்பக்கத்தை [[நீள்வட்டம்|நீள்வட்டமாகக்]] கொண்ட கூம்பு, நீள்வட்டக் கூம்பு எனப்படும்.<ref name=":1" />
 
== அளவுகளும் சமன்படுகளும் ==
 
=== கனவளவு ===
ஒரு கூம்பின் [[கன அளவு]] <math>V</math> ஆனது அக்கூம்பின் அடிப்பக்கப் பரப்பளவு (<math>A_B</math>) மற்றும் கூம்பின் உயரத்தின் (<math>h</math>) பெருக்கற்பலனில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும்.<ref name=":0">{{Cite book|url=https://books.google.com/books?id=EN_KAgAAQBAJ|title=Elementary Geometry for College Students|last=Alexander|first=Daniel C.|last2=Koeberlein|first2=Geralyn M.|date=2014-01-01|publisher=Cengage Learning|isbn=9781285965901|language=en}}</ref>
:<math>V = \frac{1}{3}A_B h.</math>
 
நுண்கணித முறைப்படி கூம்பின் கன அளவை தொகையீடு <math>\int x^2 dx = \tfrac{1}{3} x^3.</math> ஆகக் கணிக்கலாம்.
 
== நேர்வட்டக் கூம்பு ==
[[படிமம்:Cone.jpg|right|thumb|150px|நேர்வட்டக் கூம்பு]]
[[செங்கோண முக்கோணம்]] ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது இது உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் '''அடி''' எனப்படும். இந்த '''அடி'''யில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் '''[[உச்சி (வடிவவியல்)|உச்சி]]''' என அழைக்கப்படுகின்றது.
 
 
''r'' என்னும் அடித்தட்டு [[ஆரை]]யையும், ''h'' உயரத்தையும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் [[கனவளவு]] ''V'':
 
:<math>V = \pi r^2 h/3</math> என்னும் [[வாய்ப்பாடு|சூத்திரத்தால்]] கொடுக்கப்படுகின்றது. இது அதே அளவிகளைக் கொண்ட [[உருளை (வடிவவியல்)|உருளை]] ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
 
நேர்வட்டக் கூம்பொன்றின் மேற்பரப்பின் [[பரப்பளவு]] <math>A</math>:
 
:<math>A = \pi r (r + s)</math>, என்னும் [[சமன்பாடு|சமன்பாட்டால்]] தரப்படுகின்றது.
இங்கே,
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2643779" இருந்து மீள்விக்கப்பட்டது