"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

944 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
[[செங்கோண முக்கோணம்]] ஒன்றை அதன் சிறிய பக்கங்களுள் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழற்றும் போது இது உருவாகின்றது. மற்றச் சிறிய பக்கத்தின் சுழற்சியினால் உருவாகும் தட்டு அக்கூம்பின் '''அடி''' எனப்படும். இந்த '''அடி'''யில் அமையாத, அச்சின் மறுமுனை கூம்பின் '''[[உச்சி (வடிவவியல்)|உச்சி]]''' என அழைக்கப்படுகின்றது.
 
==== கன அளவு ====
''r'' என்னும் அடித்தட்டு [[ஆரை]]யையும், ''h'' உயரத்தையும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் [[கனவளவு]] ''V''<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=hMY8lbX87Y8C|title=Calculus: Single Variable|last=Blank|first=Brian E.|last2=Krantz|first2=Steven George|date=2006-01-01|publisher=Springer Science & Business Media|isbn=9781931914598|at=Chapter 8|language=en}}</ref>:
:<math>V = \pi r^2 h/3</math> என்னும் [[வாய்ப்பாடு|சூத்திரத்தால்]] கொடுக்கப்படுகின்றது. இது அதே அளவிகளைக் கொண்ட [[உருளை (வடிவவியல்)|உருளை]] ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
:<math>V = \pi r^2 h/3</math> என்னும் [[வாய்ப்பாடு|சூத்திரத்தால்]] கொடுக்கப்படுகின்றது.
 
:<math>V = \pi r^2 h/3</math> என்னும் [[வாய்ப்பாடு|சூத்திரத்தால்]] கொடுக்கப்படுகின்றது. இது அதே அளவிகளைக் கொண்ட [[உருளை (வடிவவியல்)|உருளை]] ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
 
==== சரிவு உயரம் ====
கூம்பின் சாய்வு உயரம் (''s'')என்பது, அதன் உச்சிக்கும் அடிப்பக்க வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இடைப்பட்டதாக, கூம்பின் மேற்பரப்பின் அமைந்த கோட்டுத்துண்டின் நீளமாகும்.
:<math>s = \sqrt{r^2 + h^2}</math> கூம்பின் சரிவு உயரமாகும். இது பிதாகரஸ் கோட்பாட்டின்படி விளைந்தது.
 
இது [[பித்தேகோரசு தேற்றம்|பிதாகரஸ் கோட்பாட்டின்படி]] விளைந்தது.
 
==== மேற்பரப்பளவு ====
நேர்வட்டக் கூம்பொன்றின் மேற்பரப்பின் [[பரப்பளவு]] <math>A</math>:
:<math>A = \pi r (r + s)</math>, என்னும் [[சமன்பாடுவாய்பாடு|சமன்பாட்டால்வாய்ப்பாட்டால்]] தரப்படுகின்றது.
 
இங்கே,
:<math>s = \sqrt{r^2 + h^2}</math> கூம்பின் சரிவு உயரமாகும். இது பிதாகரஸ் கோட்பாட்டின்படி விளைந்தது.
:பரப்பளவுச் சமன்பாட்டின் முதற்பகுதியான <math>\pi r^2</math>, அடித்தளப் பரப்பையும்,
:அடுத்த பகுதி <math>\pi r s</math>, கூம்பின் வளைந்த மேற்பரப்பின் பரப்பைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2643811" இருந்து மீள்விக்கப்பட்டது