40,215
தொகுப்புகள்
இது [[பித்தேகோரசு தேற்றம்|பிதாகரஸ் கோட்பாட்டின்படி]] விளைந்தது.
====
நேர்வட்டக்கூம்பின் பக்க மேற்பரப்பளவு அல்லது வளைபரப்பளவு என்பது அதன் அடிப்பக்கம் நீங்கலான பகுதியின் பரப்பளவினைக் குறிக்கும்:
:<math>LSA = \pi r l</math>
இதில் <math>r</math> என்பது நேர்வட்டக்கூம்பின் அடிவட்ட ஆரம்; <math>l</math> என்பது சாய்வு உயரம்.<ref name=":0" />
==== மொத்த மேற்பரப்பளவு ====
நேர்வட்டக் கூம்பொன்றின் மேற்பரப்பின் [[பரப்பளவு]] <math>A</math>:
:<math>A = \pi r (r + s)</math>, என்னும் [[வாய்பாடு|வாய்ப்பாட்டால்]] தரப்படுகின்றது.
இங்கே,
:பரப்பளவுச் சமன்பாட்டின் முதற்பகுதியான <math>\pi r^2</math>,
:அடுத்த பகுதி <math>\pi r s</math>,
:மொத்த மேற்பரப்பு = அடிப்பரப்பு + வளைபரப்பு
|