பிரயாக்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''அலகாபாத்''' அல்லது '''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:Allahabad), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இதன் புதிய பெயர் '''பிரயாக்ராஜ்''' ஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திர பிரதேச மாநிலத்தின் உயர்நீதி மன்றம் இங்கேயே அமைந்துள்ளது.
 
==கும்பமேளா திருவிழா ==
உத்திர பிரதேச மாநிலத்தின் உயர்நீதி மன்றம் இங்கேயே அமைந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற [[கும்பமேளா]] திருவிழா கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான [[திரிவேணி சங்கமம்|திரிவேணி சங்கமத்தில்]] நடைபெறும். <ref>[http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13647 அலகாபாத்தில் கும்ப மேளா திருவிழா]</ref> 2019-ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா விழா 15 சனவரி 2019 (மகர சங்கராந்தி) தொடங்கி 4 மார்ச் 2019 (சிவராத்திரி) முடிய நடைபெறுகிறது. <ref>[https://allahabad.nic.in/event/prayag-kumbh-mela-2019/ Kumbh 2019]</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|25.45|N|81.85|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/36/Allahabad.html | title = Allahabad | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72&nbsp;[[மீட்டர்]] (236&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இங்கு [[யமுனை ஆறு]] [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுடன்]] கூடுகிறது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
=== தட்ப வெப்ப நிலை ===
2011-ஆம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின் படி, பிரயாக்ராஜ் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 11,12,544 ஆகும். அதில் ஆண்கள் 6,00,386, பெண்கள் 5,12,158 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,14,439 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 853 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 84.76% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 8,88,314 (73.03%), இசுலாமியர்கள் 2,56,402 (21.94%), மற்றவர்கள் 20.% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/census/city/138-allahabad.html Allahabad City Census 2011]</ref>
 
=== தட்ப வெப்ப நிலை ===
{{Weather box
|location= Allahabad
வரி 141 ⟶ 145:
}}
 
==இதனையும் காண்க==
== மக்கள் வகைப்பாடு ==
* [[அலகாபாத் தூண்]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 990,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 56% ஆண்கள், 44% பெண்கள் ஆவார்கள். அலகாபாத் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அலகாபாத் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
* [[திரிவேணி சங்கமம்]]
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரயாக்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது