மாமியார் வீடு (1993 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Updated பாடியவர் section
Updated கதைச்சுருக்கம் section
வரிசை 31:
அரவிந்தும் (சரவணன்) பார்த்தசாரதியும் (செல்வா) திருடர்கள். அவர்களுக்கு சொல்லும் அளவிற்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் இருவரும் சிறையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அவர்களின் விடுதலையின் பின்னர், அரவிந்திற்கு போக்கிடம் இல்லாததால், பார்த்தசாரதியுடனே அவனது வீட்டில் தங்கிக்கொள்கிறான் அரவிந்த்.
 
இருவரும் திருட்டு தொழிலை தொடர்கிறார்கள். அவ்வாறாக ஒரு நாள், குப்புசாமி (குலதெய்வம் ராஜகோபால்) என்ற முதாயவரிடமிருந்து பணத்தை திருடிவிடுகின்றனர். மறுநாள், அந்த தாத்தா மாரடைப்பால் இறந்துவிடுகிறார். குற்ற உணர்ச்சியால் , இறந்த குப்புசாமியின் குடும்பத்திற்கு உதிவிகள் செய்கிறான் அரவிந்த். நல்லவனாக மாற முயற்சிக்கிறான் அரவிந்த், ஆனால், பார்த்தசாரதிக்குசமூகம் அதில்திருடர்களை நல்லவர்களாக பார்க்காது என்று பார்த்தசாரதி எண்ணியதால், நல்லவனாக மாறுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில், அரவிந்த் ஆனந்தவல்லி (சித்தாரா) என்ற பெண்ணை மணக்கிறான். குப்புசாமியின் பேத்தியை (நந்தினி) பார்த்தசாரதி விரும்புகிறான். அதேசமயம், கொண்டையா என்ற ரவுடியுடன் பார்த்தசாரதிக்கு மோதல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தசாரதியும் அரவிந்தும் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதே மீதி கதை.
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/மாமியார்_வீடு_(1993_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது