பிள்ளைக் கனியமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:

சச்சிதானந்தம் முத்தம்மாவை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார், ஆனால் சச்சிதானந்தத்தின் மனைவி குணவதியால் முத்தம்மா காப்பாற்றப்படுகிறாள். இதற்கிடையே மோகனாவும் முருகனும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். சச்சிதானந்தம் முத்தம்மாவை கடத்திக்கொண்டு வரும்போது, ஏற்படும் சூழ்நிலையால், முனியன் இறந்து விடுகிறார். முத்தம்மா அனாதையாகிறாள். முருகன், மோகனா இருவருக்கும் நடந்த மோதலில் மோகனா இறந்துவிடுகிறார். முருகனுக்கு ஏற்படும் ஒரு விபத்தில் கண்பார்வை போய்விட மகனுடன் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இறுதியில் முத்தம்மா முருகனை சந்தித்து அவனுடன் வாழ்க்கையைத் தொடர்வதாக மீதமுள்ள கதை முடிகிறது.<ref>{{Cite book|title=Pillai Kaniyamudhu Song Book|publisher=Eveready Press, Chennai-17}}</ref>
==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[கே. வி. மகாதேவன்]]. [[அ. மருதகாசி]], [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] ஆகியோர் பாடல்களை யாத்தனர். [[டி. எம். சௌந்தரராஜன்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[கே. ஜமுனாராணி]], [[எல். ஆர். ஈஸ்வரி]], [[பி. சுசீலா]], [[எம். எஸ். ராஜேஸ்வரி]], கஸ்தூரி, உடுத்தா சரோஜினி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=150 — 151|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border — collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடியவர்/கள் !! பாடலாசிரியர் !! கால அளவு

| 1 || ''ஏர் முனைக்கு நேர் இங்கே'' || rowspan=2|டி. எம். சௌந்தரராஜன் || rowspan=9|அ. மருதகாசி ||

| 2 || ''வழி மாறி போகுமா'' ||

| 3 || ''நவநீத சோரனும் என்று'' || rowspan=2|ஜிக்கி ||

| 4 || ''அழகிருக்கு அறிவிருக்கு'' ||

| 5 || ''பிள்ளைக் கனி அமுது ஒண்ணு'' || பி. சுசீலா ||

| 6 || ''ஆம்பள மனசு பல தினுசு'' || கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி
கஸ்தூரி, உடுத்தா சரோஜினி ||

| 7 || ''சங்கத் தமிழ் மொழி'' || கே. ஜமுனாராணி, எம். எஸ். ராஜேஸ்வரி
கஸ்தூரி, உடுத்தா சரோஜினி ||

| 8 || ''பிள்ளைக் கனி அமுது ஒண்ணு'' || rowspan=3|சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா ||

| 9 || ''ஓடுகிற தண்ணியிலே'' ||

| 10 || ''சீவி முடிச்சுக்கிட்டு சிங்காரம்'' || rowspan=2|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ||

| 11 || ''காக்காய்க்கும் காக்காய்க்கும்'' || குழுப் பாடல் ||

==உசாத்துணை==
{{reflist}}

[[பகுப்பு:1958 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எஸ். வி. ரங்கராவ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்]]
{{Infobox_Film |
name =பிள்ளைக் கனியமுது |
image = |
image_size = px |
| caption =
| director = [[எம். ஏ. திருமுகம்]]
| producer = [[பி. எஸ். வீரப்பா]]
[[பி. எஸ். வி. பிக்சர்ஸ்]]
| writer = [[கே. பி. கொட்டாராகாரா]]
| starring = [[எஸ். எஸ். ராஜேந்திரன்]]
[[பி. எஸ். வீரப்பா]]
[[பாலைய்யா]]
[[சாய்ராம்]]
[[எஸ். வி. ரங்கராவ்]]
[[ஈ. வி. சரோஜா]]
[[எம். என். ராஜம்]]
[[சந்தியா]]
[[முத்துலட்சுமி]]
| music = [[கே. வி. மகாதேவன்]]
| cinematography =
|Art direction =
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|05}} 30]], [[1958]]
| runtime =
| Length = 14917 [[அடி]]
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

'''பிள்ளைக் கனியமுது''' [[1958]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஏ. திருமுகம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[பி. எஸ். வீரப்பா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://archive.is/tvlKJ }}</ref>

==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[கே. வி. மகாதேவன்]]. [[அ. மருதகாசி]], [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] ஆகியோர் பாடல்களை யாத்தனர். [[டி. எம். சௌந்தரராஜன்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[கே. ஜமுனாராணி]], [[எல். ஆர். ஈஸ்வரி]], [[பி. சுசீலா]], [[எம். எஸ். ராஜேஸ்வரி]], கஸ்தூரி, உடுத்தா சரோஜினி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=150 — 151|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளைக்_கனியமுது" இலிருந்து மீள்விக்கப்பட்டது