வித்யாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது.
No edit summary
வரிசை 5:
| caption =
| director = [[ஏ. டி. கிருஷ்ணசாமி]]
| producer = [[எம். சோமசுந்தரம்]]
[[யூப்பிட்டர்]]ஜூபிடர் பிக்சர்ஸ்
[[எஸ். கே. மொக்தீன்]]

| writer = திரைக்கதை [[ஏ. டி. கிருஷ்ணசாமி]]
கதை [[வடுவூர் துரைசாமி ஐயங்கார்]]
| starring = [[டி. ஆர். ராமச்சந்திரன்]]
[[ஆர். பாலசுப்ரமணியம்]]
[[எம். என். நம்பியார்]]
[[எம். ஆர். சாமிநாதன்]]
[[டி. பிரேமாவதி]]
[[தவமணி தேவி]]
[[எம். எம். ராதாபாய்]ராதாபாய]
[[கே. மாலதி]]
| music = [[ஏ. ராம்ராவ்]]
| cinematography =
|Art direction =
வரிசை 27:
| imdb_id =

'''வித்யாபதி''' [[ (Vidyapathi) 1946]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. டி. கிருஷ்ணசாமி]] இயக்கத்தில் <ref>{{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|page=654 |url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref> வெளிவந்த இத்திரைப்படத்தில் [[டி. ஆர். ராமச்சந்திரன்]], [[ஆர். பாலசுப்ரமணியம், [[கே. தவமணி தேவி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Vidyapathi-1946/article15685824.ece | title= Vidyapathi 1946 |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=14 நவம்பர் 2010 | accessdate=26 பிப்ரவரி 2017}}</ref> "ஜூபிடர் பிக்சர்ஸ்" சார்பில் இப்படத்தை எம். சோமசுந்தரம் மற்றும் மொஹைதீன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர்.

==கதைச்சுருக்கம்==
ஒரு இளைஞன் தன் பெற்றோரிடம், ஒரு பெண்ணுடன் பழகி, காதலித்துத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்கிறான். அவன் பத்திரிகையின் வந்த திருமண விளம்பரத்தில் ஒரு பெண்ணைப் பற்றிய குறிப்பைக் காண்கிறான். அந்தப் பெண்ணை சந்திக்க செல்லும் வழியில் அவனது உடைமைகள் திருடப்படுகின்றன. அவனுக்கு ஒரே ஒரு ஆடை மட்டுமே மிஞ்சுகிறது., இந்த நிலையில் ஒரு போலி சாது அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அந்த போலிச்சாது இளைஞனை ஒரு யோகி போல மாற்றுகிறான். இதற்கிடையில், ஒரு நடனமாடும் தேவதாசியை விரும்பிய ஒரு ஜமீன்தார், அவரது மனைவியையும் மகளையும் புறக்கணிக்கிறார். அந்த போலி சாதுவும், யோகியும் (இளைஞன்) பணம் சம்பாதிப்பதற்கான ஒரு யோசனையுடன் அப்பெண்ணை சந்திக்கிறார்கள். ஆனால், இளைஞனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறார்கள். பல திருப்பங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.<ref name=hindu>{{cite web | url=http://www.thehindu.com/features/friday-review/randor-guy-on-comedianhero-t-r-ramachandran-played-many-parts/article7329320.ece | title=Played many parts | work=[[தி இந்து]] | date=18 June 2015 | accessdate=9 April 2017|last=Guy|first=Randor|authorlink=Randor Guy | archiveurl=https://web.archive.org/web/20170409094202/http://www.thehindu.com/features/friday-review/randor-guy-on-comedianhero-t-r-ramachandran-played-many-parts/article7329320.ece| archivedate=9 April 2017}}</ref>

==நடிகர்கள் & படக்குழுவினர்==
[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]. அவர்களின் தகவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.<ref name=anandan />

===நடிகர்கள்===
{{div col|colwidth=22em}}
[[டி. ஆர். இராமச்சந்திரன்]]

[[கே. தவமணி தேவி]]

திருச்சூர் பிரேமாவதி

[[மா. நா. நம்பியார்]]

[[டி. பாலசுப்பிரமணியம்]]

எம். ஆர். சுவாமிநாதன்

டி. என். சிவதாணு

எம். எஸ். எஸ். பாக்கியம்

டி. ஜி. கமலா தேவி

சி. கே. சரஸ்வதி

கே. மாலதி

எம். எம். ராதா பாய்
{{div col end}}

===படக்குழு===
தயாரிப்பு = எம். சோமசுந்தரம் & மொஹைதீன்

இயக்குனர் = ஏ. டி. கிருஷ்ணசுவாமி

கதை = வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார்

திரைக்கதை & வசனங்கள் = Aஏ. டி. கிருஷ்ணசுவாமி

ஒளிப்பதிவு = பி. ராமாசாமி

படத்தொகுப்பு = டி. ஆர். கோபி

கலை = ஏ. ஜே. டொமினிக்

நடனம் = கே. பி. குமார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் திருமதி ரெயின்பேர்ட்

ஆய்வகம் = சென்ட்ரல் ஸ்டுடியோஸ்

==தயாரிப்பு==
திருமதி ரெயின்பர்ட் அமைத்த ஒரு மேற்கத்திய வகை நடனத்திற்கு கே. தவமணி தேவி நடனமாடியுள்ளார். பின்னணி இசையை சி. ஜி. ராப் மற்றும் அவரது குழுவினர் வழங்கினர். தமிழ் பாடல் ஒன்று ஆங்கில வார்த்தைகளை கொண்டு அந்த நேரத்தில் வந்தது ஒரு புதுமையாக இருந்தது, ஆங்கில வார்த்தைகள் கே. தவமணி தேவியால் எழுதப்பட்டது. படத்தில் தனது ஆடைகளை அவரே வடிவமைத்து கொண்டார்.<ref name=guy>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Vidyapathi-1946/article15685824.ece | title=Vidyapathi 1946 | work=[[தி இந்து]] | date=14 November 2010 | accessdate=9 April 2017|last=Guy|first=Randor|authorlink=Randor Guy | archiveurl=https://web.archive.org/web/20170409103056/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Vidyapathi-1946/article15685824.ece| archivedate=9 April 2017}}</ref>

==ஒலித்தொகுப்பு==
இப்படத்தின் இசை ஏ. ராமா ராவ், பாடல்கள் எழுதியது [[உடுமலை நாராயணகவி]].

==வரவேற்பு==
திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டர் கை 2010 இல் எழுதியது: "சுவாரஸ்யமான கதை, நகைச்சுவை உரையாடல், நல்ல பாடல் மற்றும் எண்ணற்ற நடனங்கள் மற்றும் தவமணியின் அற்புதமான நடிப்பு போன்ற நல்ல அம்சங்கள் இருந்தன.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வித்யாபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது