குசராத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குசராத்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Rollback
வரிசை 1:
{{Infobox settlement
#வழிமாற்று [[குசராத்]]
| name = குஜராத் <!-- Please do not add any Indic script in this infobox, per WP:INDICSCRIPT policy. -->
| official_name =
| image_skyline = Gujarat Montage.jpg
| image_caption = மேல், வலமிருந்து இடமாக<br />[[குஜராத் உயர் நீதிமன்றம்]], [[துவாரகை]] கடற்கரை, [[இலக்குமி விலாஸ் அரண்மனை]], [[காங்கரியா ஏரி]], [[சபர்மதி ஆசிரமம்]], கிரேட் ரான் ஆப் கட்ச்
| image_seal = Government Of Gujarat Seal In Gujarati.png
| seal_size = 60px
| seal_alt = குஜராத்
| image_map = IN-GJ.svg
| map_alt = [[இந்தியா]]வில் குஜராத்
| map_caption = இந்தியாவில் குஜராத்தின் அமைவிடம்
| image_map1 =
| map_caption1 =
| coordinates = {{coord|23|13|N|72|41|E|region:IN-GJ|format=dms|display=inline,title}}
| coor_pinpoint = காந்திநகர்
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| established_title = உருவாக்கம்
| established_date = 1 மே 1960{{ref|cap|†}}
| seat_type = [[தலைநகரம்]]
| seat = [[காந்திநகர்]]
| parts_type = மாவட்டங்கள்
| parts_style = para
| p1 = 33
| government_footnotes =
| leader_title = ஆளுநர்
| leader_name = ஓம் பிரகாஷ் கோலி
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 = [[விஜய் ரூபானி]] ([[பாரதிய ஜனதா கட்சி|BJP]])
| unit_pref = Metric<!-- or US or UK -->
| area_footnotes =
| area_total_km2 = 196,024
| area_rank = 6வது
| population_total = 60,383,628
| population_as_of = 2011
| population_density_km2 = 308
| population_rank = 9வது
| population_demonym = குஜராத்தி
| demographics_type1 = GDP {{nobold|(2018–19)}}
| demographics1_footnotes = <ref name="Budget Analysis">{{cite web|title=Gujarat Budget Analysis 2018–19|url=http://www.prsindia.org/uploads/media/State%20Budget%202018-19/Gujarat%20Budget%20Analysis%202018-19.pdf|website=PRS Legislative Research|accessdate=19 November 2017}}</ref><ref name="esopb">{{cite web|title=STATE WISE DATA |url=http://www.esopb.gov.in/Static/PDF/GSDP/Statewise-Data/StateWiseData.pdf |website=esopb.gov.in|publisher=Economic and Statistical Organization, Government of Punjab |accessdate=17 February 2017 |format=PDF}}</ref>
| demographics1_title1 = மொத்தம்
| demographics_type2 = மொழிகள்
| demographics2_title1 = அலுவல்முறை
| demographics2_info1 = குச்சி, [[குஜராத்தி]]<ref name="langoff">{{cite web |url=http://nclm.nic.in/shared/linkimages/NCLM50thReport.pdf |page=118 |title=50th Report of the Commissioner for Linguistic Minorities in India |date=16 July 2014 |access-date=6 November 2016 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20160708012438/http://nclm.nic.in/shared/linkimages/NCLM50thReport.pdf |archivedate=8 July 2016 |df=dmy-all }}</ref>
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|IST]]
| utc_offset1 = +05:30
| iso_code = IN-GJ
| registration_plate = GJ
| blank_name_sec1 =
| blank_info_sec1 =
| blank1_name_sec1 =
| blank1_info_sec1 =
| blank_name_sec2 = [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|HDI]] {{nobold|(2017)}}
| blank_info_sec2 = {{increase}} 0.667<ref name="snhdi-gdl">{{cite web |title=Sub-national HDI - Area Database |url=https://hdi.globaldatalab.org/areadata/shdi/ |website=Global Data Lab |publisher=Institute for Management Research, Radboud University |accessdate=25 September 2018 |language=en}}</ref><br/>{{color|#fc0|medium}} · [[இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்|21st]]
| blank1_name_sec2 = [[இந்தியாவில் படிப்பறிவு|Literacy]] {{nobold|(2011)}}
| blank1_info_sec2 = 78.03%<ref name="pc-census2011">{{cite web |title=Census 2011 (Final Data) - Demographic details, Literate Population (Total, Rural & Urban) |url=http://planningcommission.gov.in/data/datatable/data_2312/DatabookDec2014%20307.pdf |website=planningcommission.gov.in |publisher=Planning Commission, Government of India |accessdate=3 October 2018}}</ref>
| website = {{url|http://gujaratindia.com}}
| footnotes = {{ref|cap|†}}The state of Bombay was divided into two states i.e. Maharashtra and Gujarat by the Bombay (Reorganisation) Act 1960
{{Infobox region symbols
| state = குசராத்து
| country = இந்தியா
| language=[[குஜராத்தி மொழி]]
| song = [[ஜெய ஜெய கராவி குஜராத்]]
| animal = ஆசிய [[சிங்கம்]]
| bird = [[செந்நாரை]]
|fruit = [[மாம்பழம்]]
| dance = [[கர்பா நடனம்]]
}}
| type = மாநிலம்
| seat1_type = பெரிய நகரம்
| seat1 = [[அகமதாபாத்]]
| leader_title2 = சட்டமன்றம்
| leader_name2 = ஓரவை (182 இடங்கள்)
| leader_title3 = நாடாளுமன்ற தொகுதிகள்
| leader_name3 = [[மாநிலங்களவை]] 11<br /> [[மக்களவை]] 26
| leader_title4 = உயர்நீதிமன்றம்
| leader_name4 = [[குஜராத் உயர் நீதிமன்றம்]]
| demographics1_info1 = {{INRConvert|14.96|lc}}
| demographics1_title2 = [[List of Indian states and union territories by GDP per capita|Per capita]]
| demographics1_info2 = {{INRConvert|156691}}
| demographics2_title2 = Additional&nbsp;official
| demographics2_info2 = [[இந்தி]]<ref name="Benedikter2009">{{cite book|url=https://books.google.com/books?id=vpZv2GHM7VQC&pg=PA89|title=Language Policy and Linguistic Minorities in India: An Appraisal of the Linguistic Rights of Minorities in India|last=Benedikter|first=Thomas|publisher=LIT Verlag Münster|year=2009|isbn=978-3-643-10231-7|page=89}}</ref>
<!-- blank fields (section 1) -->| blank2_name_sec1 =
| blank2_info_sec1 = <!-- blank fields (section 2) -->
| blank2_name_sec2 = பாலின விகிதம் {{nobold|(2011)}}
| blank2_info_sec2 = 919 [[பெண் (பால்)|♀]]/1000 [[ஆண் (பால்)|♂]]<ref name="pc-census2011"/>
}}
 
'''குஜராத் ''' ({{lang-gu|ગુજરાત}}, {{lang-sd|گوجارات}}, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்திற்கு]] அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானும்]] வடக்கில் [[ராஜஸ்தான்|ராஜஸ்தானும்]] , மேற்கில் [[மத்திய பிரதேசம்]] மற்றும் தெற்கில் [[மகாராட்டிரம்|மகாராஷ்டிர]] எல்லைகளாக அமைந்துள்ளன.
 
[[காந்தி நகர்]] இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான [[அகமதாபாத்]]தின் அருகில் அமைந்துள்ளது.
 
[[மகாத்மா காந்தி]], [[சர்தார் வல்லப்பாய் படேல்]], [[கே. எம். முன்ஷி]], [[மொரார்ஜி தேசாய்]], [[யு. என். தேபர்]] மற்றும் [[நரேந்திர மோடி]] ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.
 
== வரலாறு ==
{{main|குசராத்தின் வரலாறு}}
 
{{Infobox region symbols
| state = குசராத்து
| country = இந்தியா
| language=[[குஜராத்தி மொழி]]
| song = [[ஜெய ஜெய கராவி குஜராத்]]
| animal = ஆசிய [[சிங்கம்]]
| bird = [[செந்நாரை]]
| dance = [[கர்பா நடனம்]]
}}
'''குஜராத்''' (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த [[குர்ஜ்]] இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. [[குர்ஜ்]] இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கி.மு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கி.பி 35 முதல் 405 வரை ஈரானிய [[சாகஸ் இன மக்கள்|சாகஸ் இன மக்களின்]] ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் [[இந்தோ கிரேக்க நாடு| இந்திய-கிரேக்க]] அரசாட்சியின் கீழ் இருந்தது. '''குஜராத்'''தின் துறைமுகங்கள் [[குப்த பேரரசு|குப்த பேரரசாலும்]], [[மௌரியப் பேரரசு|மௌரிய பேரரசாலும்]] பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு '''குஜராத்'''தை அரசாண்டனர். கி பி 770களில் [[அரேபியா|அரேபிய]] படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், [[பார்சி]] இன மக்கள் [[பாரசீகம்|ஈரானிலிருந்து]], '''குஜராத்'''தில் குடியேறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் [[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு|பிரத்திகா]] குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் [[சோலாங்கிப் பேரரசு|சோலன்கி]] குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இஸ்லாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
 
=== கிபி 1024 – கிபி 1850 ===
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|250px|குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்]]
கி. பி. 1024-1025இல் [[கஜினி முகமது]], [[சோமநாதபுரம் சோமநாதர் கோயில்|சோமநாதபுரம்]] மீது படையெடுத்து, கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். [[கி. பி 1297- 1298 ல் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] [[அலாவுதீன் கில்சி]] அன்கில்வாரா நகரை அழித்து '''குஜராத்'''தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை குசராத்தின் முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் [[அகமது ஷா]], அகமதாபாத் நகரத்தை நிறுவி , அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானிகம் கிபி 1576 ஆம் ஆண்டில் [[பேரரசர் அக்பர்|பேரரசர் அக்பரின்]] படையெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. [[மொகலாயர்|மொகலாயர்களுக்கு]] பின் [[மராத்தியப் பேரரசு|மராத்திய மன்னர்களாலும்]], குறுநில மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது.
 
[[பிரித்தானிய இந்தியா]] அரசின் கீழ் குஜராத்தில் [[பரோடா அரசு]], [[பவநகர் அரசு]], [[கட்ச் இராச்சியம்]], ஜாம்நகர் அரசு, ஜூனாகாத் அரசு, பாலன்பூர் அரசு, படான் அரசு, போர்பந்தர் அரசு, ராஜ்பிபாலா அரசு உள்ளிட்ட 49 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] இருந்தன.
 
=== கி.பி 1614 - கி.பி1947 ===
போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான [[தாமன், தியு]] ஆகிய இடங்களிலும் [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], 1614ல், தனது முதல் தொழில்சாலையை [[சூரத்|சூரத்து]] நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் |இரண்டாம் ஆங்கிலேய மராட்டிய போரின்]] முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.
 
=== இந்திய விடுதலை போராட்டம் ===
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்டத்]] தலைவர்களான [[மகாத்மா காந்தி]], [[சர்தார் வல்லபாய் பட்டேல்]], [[கே. எம். முன்ஷி]] [[மொரார்ஜி தேசாய்]], மற்றும் பாகிஸ்தானின் முதல் கவர்னர் செனரலான [[முகமது அலி ஜின்னா]] போன்றவர்கள் குசராத்தைச் சேர்ந்தவர்கள்.
 
=== விடுதலைக்குப் பின் ===
[[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்பின்]], 49 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களைக்]] கொண்டிருந்த குசராத்தை [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. 1 மே 1960 அன்று, பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்து]] மாநிலங்கள் உருவானது. குசராத்து மாநிலத்தின் தலைநகராக [[அகமதாபாத்]] நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் [[காந்திநகர்|காந்திநகருக்கு]] மாற்றப்பட்டது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி குஜராத் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 60,439,692 ஆக உள்ளது. நகர்புறங்களில் 42.60% மக்களும், கிராமப்புறங்களில் 57.40% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.28% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 31,491,260 ஆண்களும் மற்றும் 28,948,432 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 308 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 78.03% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.68% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,777,262 ஆக உள்ளது. <ref>http://www.census2011.co.in/census/state/gujarat.html</ref>இம்மாநிலத்தில் [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 34,41,945 ஆக உள்ளது.
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 53,533,988 (88.57%) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 5,846,761 (9.67%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 316,178 (0.52%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 58,246 (0.10%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 579,654 (0.96%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 30,483 (0.05%) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 16,480 (0.03%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 57,902 (0.10%) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[குஜராத்தி மொழி|குஜராத்தி]], உடன் [[இந்தி மொழி|இந்தி]], [[மராத்தி மொழி|மராத்தி]], [[உருது மொழி|உருது]] மொழிகள் பேசப்படுகிறது.
 
== பொருளாதாரம்==
மாநிலத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள், நவதாணியங்கள் மற்றும் பேரீச்சம் பழம் ஆகும். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சிமெண்ட், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள், வைரங்களை பட்டை தீட்டும் தொழிற்கூடங்கள், துணி மற்றும் ஆடை உற்பத்தி ஆலைகள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது. <ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/reliance-commissions-worlds-biggest-refiner/402999/|title=Reliance commissions worlds biggest refinery|publisher=Indianexpress.com|accessdate=20 December 2014}}</ref>
சூரிய மின்சக்தி கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் நிதி ஆதாரங்கள் பெருகி வருகிறது. இம்மாநிலத்தின் [[கண்ட்லா துறைமுகம்]] ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது.
 
==போக்குவரத்து வசதிகள்==
 
=== தொடருந்துகள்===
[[அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்|அகமதாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்]] குஜராத் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கும் [[தொடருந்து]]கள் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது.
<ref>http://indiarailinfo.com/departures/ahmedabad-junction-adi/60</ref>
 
=== வானூர்திகள்===
சர்தார் வல்லபாய்படேல் பன்னாட்டு விமான நிலையம் வான் வழியாக இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கிறது. <ref>http://www.aai.aero/allAirports/ahmedabad_generalinfo.jsp</ref>
 
===தேசிய நெடுஞ்சாலைகள்===
குஜராத் மாநிலம் வழியாக செல்லும் பதினோறு [[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்|
தேசிய நெடுஞ்சாலைகள்]], குஜராத்தை நாட்டின் பிற பகுதிகளை தரை வழியாக இணைக்கிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்; [[தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 6]], [[தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 8]].
 
== மாவட்டங்கள்==
{| border=0 cellpadding=1 cellspacing=1 width=50% style="border:1px solid black" class=sortable
|- bgcolor=#99ccff
! width="10%" |மாவட்டக் குறியிடு
! width="25%" | மாவட்டம்
! width="25%" |மாவட்டத் தலைமையிடம்
! width="15%" |மக்கட்தொகை<br>2001 Census<ref name="census11">{{cite web|title=Ranking of Districts by Population Size, 2001 and 2011|url=http://censusindia.gov.in/2011-prov-results/data_files/gujarat/statement-1.xls|work=2011 census of India|publisher=Government of India|accessdate=3 May 2012}}</ref>
! width="15%" |மக்கட்தொகை<br>2011 Census<ref name="census11" />
! width="15%" |பரப்பளவு (km²)
! width="10%" | அடர்த்தி ( per km²)<br>2011
! width="50%" | துவக்கப்பட்ட ஆண்டு
|- bgcolor=#F4F9FF
| AH || [[அகமதாபாத் மாவட்டம்|அகமதாபாத்]] || [[அகமதாபாத்]] ||align="right"| 5,808,378 ||align="right"|6,959,555 ||align="right"| 5,404 ||align="right"| 1,288
|- bgcolor=#F4F9FF
| AM || [[அம்ரேலி மாவட்டம்|அம்ரேலி]] || [[அம்ரேலி]] ||align="right"| 1,393,295 ||align="right"|1,513,614 ||align="right"|6,760 ||align="right"| 206
|- bgcolor=#F4F9FF
| AN || [[ஆனந்த் மாவட்டம்|ஆனந்த்]] || [[ஆனந்த், குசராத்|ஆனந்த்]] ||align="right"| 1,856,712 ||align="right"| 2,090,276||align="right"|2,942 ||align="right"| 711 ||1997
|- bgcolor=#F4F9FF
| AR || [[ஆரவல்லி மாவட்டம்|ஆரவல்லி]] || [[மோதசா]] || align = "right" | || align = "right" |1,007,977 || align = "right" |3,159 || align = "right" |319|| 2013
|- bgcolor=#F4F9FF
| BK || [[பனஸ்கந்தா மாவட்டம்|பனஸ்கந்தா]] || [[பாலன்பூர்]] ||align="right"| 2,502,843 ||align="right"|3,116,045 ||align="right"|12,703||align="right"| 290
|- bgcolor=#F4F9FF
| BR || [[பரூச் மாவட்டம்|பரூச்]] || [[பரூச்]] ||align="right"| 1,370,104 ||align="right"|1,550,822 ||align="right"|6,524 ||align="right"| 238
|- bgcolor=#F4F9FF
| BV || [[பவநகர் மாவட்டம்|பவநகர்]] || [[பவநகர்]] ||align="right"| 2,469,264 ||align="right"|2,388,291 ||align="right"|8,334 ||align="right"| 287
|- bgcolor=#F4F9FF
| || [[போடாட் மாவட்டம் | போடாட்]] || [[போடாட்]] ||align="right"| ||align="right"| ||align="right"| ||align="right"| ||2013
|- bgcolor=#F4F9FF
| || [[சோட்டா உதய்பூர் மாவட்டம்|சோட்டா உதய்பூர்]]||[[சோட்டா உதய்பூர்]] || ||align="right"| ||align="right"| ||align="right"| ||align="right"| ||2013
|- bgcolor=#F4F9FF
| DA || [[தகோத் மாவட்டம்|தகோத்]] || [[தாகோத்|தகோத்]] ||align="right"| 1,635,374 ||align="right"|2,126,558 ||align="right"|3,642 ||align="right"| 583||1997
|- bgcolor=#F4F9FF
| DG || [[டாங் மாவட்டம்|டாங்]] ||[[ஆக்வா]] ||align="right"| 186,712 ||align="right"| 226,769||align="right"|1,764 ||align="right"| 129
|- bgcolor=#F4F9FF
| || [[தேவபூமி துவாரகை மாவட்டம்|தேவபூமி துவாரகை]] || [[காம்பாலியம்]] ||align="right"| ||align="right"| ||align="right"| ||align="right"| || 2013
|- bgcolor=#F4F9FF
| GA || [[காந்திநகர் மாவட்டம்|காந்திநகர்]] || [[காந்திநகர்]] ||align="right"| 1,334,731 ||align="right"|1,387,478 ||align="right"|2163 ||align="right"| 641||1964
|- bgcolor=#F4F9FF
| JA || [[ஜாம்நகர் மாவட்டம்|ஜாம்நகர்]] || [[ஜாம்நகர்]] ||align="right"| 1,913,685 ||align="right"|2,159,130 ||align="right"|8,441 ||align="right"| 176
|- bgcolor=#F4F9FF
| JU || [[ஜூனாகாத் மாவட்டம்|ஜூனாகாத்]] || [[ஜூனாகத்]] ||align="right"| 2,448,427 ||align="right"|1,159,727 ||align="right"|3,932.5 ||align="right"| 295
|- bgcolor=#F4F9FF
| KA || [[கட்சு மாவட்டம்|கட்ச்]] || [[புஜ்]] ||align="right"| 1,526,321 ||align="right"|2,090,313 ||align="right"|45,652 ||align="right"| 33
|- bgcolor=#F4F9FF
| KH || [[கேதா மாவட்டம்|கேதா]] || [[நாடியாத்]] ||align="right"| 2,023,354 ||align="right"|1,544,831 ||align="right"|2,381 ||align="right"| 649
|- bgcolor=#F4F9FF
| MH || [[மகிசாகர் மாவட்டம்|மகிசாகர்]] || [[லூனாவாடா]] || align = "right" | || align = "right" |1,551,709 || align = "right" |3,998 || align = "right " |388 || 2013
|- bgcolor=#F4F9FF
| MA || [[மகிசனா மாவட்டம்|மகிசனா]] || [[மெகசானா]] ||align="right"| 1,837,696 ||align="right"|2,027,727 ||align="right"|4,386 ||align="right"| 419
|- bgcolor=#F4F9FF
| || [[மோர்பி மாவட்டம்|மோர்பி]] || [[மோர்பி]] ||align="right"| ||align="right"| ||align="right"| ||align="right"| ||2013
|- bgcolor=#F4F9FF
| NR || [[நர்மதா மாவட்டம்|நர்மதா]] || [[ராஜ்பிப்லா]] ||align="right"| 514,083 ||align="right"| 590,379||align="right"|2,749 ||align="right"| 187 ||1997
|- bgcolor=#F4F9FF
| NV || [[நவ்சாரி மாவட்டம்|நவ்சாரி]] || [[நவ்சாரி]] ||align="right"| 1,229,250 ||align="right"|1,330,711 ||align="right"|2,211 ||align="right"| 556 ||1997
|- bgcolor=#F4F9FF
| PM || [[பஞ்சமகால் மாவட்டம்|பஞ்சமகால்]] || [[கோத்ரா]] ||align="right"| 2,024,883 ||align="right"|1,590,661 ||align="right"|3,060 ||align="right"| 520
|- bgcolor=#F4F9FF
| PA || [[பதான் மாவட்டம்|பதான்]] || [[பதான்]] ||align="right"| 1,181,941 ||align="right"|1,342,746 ||align="right"|5,738 ||align="right"| 206||2000
|- bgcolor=#F4F9FF
| PO || [[போர்பந்தர் மாவட்டம்|போர்பந்தர்]] || [[போர்பந்தர்]] ||align="right"| 536,854 ||align="right"|586,062 ||align="right"|2,294 ||align="right"| 234 ||1997
|- bgcolor=#F4F9FF
| RA || [[ராஜ்கோட் மாவட்டம்|ராஜ்கோட்]] || [[ராஜ்கோட்]] ||align="right"| 3,157,676 ||align="right"|3,021,914 ||align="right"|7,617 ||align="right"| 397
|- bgcolor=#F4F9FF
| SK || [[சபர்கந்தா மாவட்டம்|சபர்கந்தா]] || [[இம்மத்நகர்]] ||align="right"| 2,083,416 ||align="right"|1,425,827 ||align="right"|4,100.5 ||align="right"| 348
|- bgcolor=#F4F9FF
| || [[கிர்சோம்நாத் மாவட்டம்|கிர்சோம்நாத்]] || [[வேராவல்]] || align = "right" | || align = "right" |1,601,161 || align = "right" |4,915 || align = "right" | 326 || 2013
|- bgcolor=#F4F9FF
| ST || [[சூரத் மாவட்டம்|சூரத்]] || [[சூரத்]] ||align="right"| 4,996,391 ||align="right"|6,079,231 ||align="right"|4,418 ||align="right"| 1,376
|- bgcolor=#F4F9FF
| SN || [[சுரேந்திரநகர் மாவட்டம்|சுரேந்திரநகர்]] || [[சுரேந்திரநகர்]] ||align="right"| 1,515,147 ||align="right"|1,586,351 ||align="right"|9,271 ||align="right"| 171
|- bgcolor=#F4F9FF
| TA || [[தபி மாவட்டம்|தபி]] || [[வியாரா]] ||align="right"| 719,634 ||align="right"|806,489 ||align="right"| 3,249||align="right"| 248 ||2007
|- bgcolor=#F4F9FF
| VD || [[வடோதரா மாவட்டம்|வதோதரா]] || [[வடோதரா]] ||align="right"| 3,639,775||align="right"|3,249,008 ||align="right"| 4,674 ||align="right"| 695
|- bgcolor=#F4F9FF
| VL || [[வல்சத் மாவட்டம்|வல்சத்]] || [[வல்சத்]] ||align="right"| 1,410,680 ||align="right"|1,703,068 ||align="right"|3,034 ||align="right"| 561||1966
|- bgcolor=#F4F9FF
|}
 
=== 2001 குசராத்து நிலநடுக்கம் ===
2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர்.
 
==குசராத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வேளாண்மை வளர்ச்சியும்==
குசராத்தில் குறிப்பாக மழை வளம் மிகக் குறைவாக உள்ள கத்தியவார் தீபகற்பத்தில், குடிநீர் பற்றாக்குறை நீக்க்வும் மற்றும் வேளாண்மை வளர்ச்சி மேம்படுத்தவும் பசுமை புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது. ‡
 
== சரணாலயங்கள்==
குசராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களுக்கு பெயர்பெற்ற [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் பிற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான சரணாலயங்கள் உள்ளது.#
 
==புனித தலங்கள்==
* [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரம் சிவன் கோயில்]]
* [[துவாரகாதீசர் கோயில்|துவாரகை கண்ணன் கோயில்]]
* [[நாகேஸ்வரர் கோயில், துவாரகை|நாகேஸ்வரர் கோயில்]]
* [[பாலிதானா|பாலிதான சமணர் கோயில்கள்]]
* [[தரங்கா|தரங்கா சமணர் கோயில்கள்]]
* [[கிர்நார் மலை|கிர்நார் மலை சமணர் கோயில்கள்]]
 
==தொல்லியற் களங்கள்==
* [[தோலாவிரா]]
* [[லோத்தல்]]
* [[சூரியன் கோயில், குஜராத்|சூரியன் குளம்]]
* [[ராணியின் கிணறு]]
 
=== 2002 குசராத்து வன்முறை ===
கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவி இந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். <ref>{{cite web
|year=2005
|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4536199.stm
|title=Gujarat riot death toll revealed
|publisher=BBC News
|accessmonthday = April 15
|accessyear=2006
}}</ref> இவ்வன்முறை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.
 
==படக்காட்சியகம்==
குஜராத் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்;
<gallery>
File:Somnathtempledawn.JPG| [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதர் கோயில்]]
File:Dwarkadheesh temple.jpg|[[துவாரகாதீசர் கோயில்]]
Image:Dwarakadheesh Temple.jpg|[[துவாரகை|துவாரகை கடற்கரை]]
File:Bhavnath Mahadev.jpg|மகாதேவர் கோயில், [[பவநாத்]]
File:Nageshwar Temple.jpg|[[நாகேஸ்வரர் கோயில், துவாரகை|நாகேசுவரர் கோயில்]]
File:Palitana.jpg|[[பாலிதானா|பாலிதானா சமணர் கோயில்கள்]]
File:Taranga Jain temples.jpg|[[தரங்கா|தரங்கா சமணர் கோயில்கள்]]
File:Girnar Junagadh View.JPG|[[கிர்நார் மலை|கிர்நார் சமணக் கோயில்கள்]]
File:Bahauddin Makbara, Junagadh.jpg|பகாவூதீன் மக்பார மசூதி, [[ஜூனாகத்]]
File:Sun Temple Sabha Mandap.JPG|[[சூரியன் கோயில், குஜராத்|மோதரா சூரியன் கோயில்]]
Image : Sun Temple, Modhera 02.jpg|[[சூரியன் கோயில், குஜராத்|சூரிய குளம்]]
File:Rani ki vav 02.jpg|[[ராணியின் குளம்]], [[பதான் மாவட்டம்|பதான்]]
File:Birth Place of Gandhi.jpg|[[மகாத்மா காந்தி]] பிறந்த வீடு, [[போர்பந்தர்]]
File:Harshad Temple (On Hill).jpg|ஹரிசித்தி மாதா மலைக்கோயில், [[போர்பந்தர்]]
File:GRE3-5.jpg|[[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகர் கல்வெட்டு]], [[கிர்நார் மலை]]
File:Ashoka Rock Edict at Junagadh.jpg|[[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகர் கல்வெட்டு]], [[ஜூனாகத்]]
File:Archeological Remains at the Lower Town of Lothal.jpg|பண்டைய [[லோத்தல்]] நகரம்
File:Dholavira1.JPG|[[தோலாவிரா]]வின் கிணறு
 
</gallery>
 
== மேற்கோள்கள் ==
<references />
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.gujaratindia.com/about-gujarat/national-parks.htm குசராத்து மாநிலத்தில் உள்ள பறவைகள் விலங்குகள் சரணாலயங்கள்]
* ↑[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=193444&Print=1 கோத்ர இரயில் பெட்டியை பயணிகளுடன் எரித்த வழக்கில் தீர்ப்பு]
* ‡ [http://www.dinamalar.com/special_detail.asp?id=696403 குசராத்து மாநிலத்தில் வேளாண்மைப் புரட்சி]
* [http://www.gujaratindia.com/ குஜராத் அரசின் தகவல் வலைத்தளம்]
* ↑ [http://www.webindia123.com/GUJARAT/history/history.htm குஜராத் வரலாறு]
 
{{Geographic location
|Centre = குஜராத்
|North = [[இராச்சசுத்தான்]]
|Northeast = [[இராச்சசுத்தான்]]
|East = [[மத்தியப் பிரதேசம்]]
|Southeast = [[தமன் மற்றும் தியூ]]<br>[[தாத்ரா மற்றும் நகர் அவேலி]]<br>[[மகாராட்டிரம்]]
|South = ''[[அரபிக்கடல்]]''<br>[[மகாராட்டிரம்]]
|Southwest = ''[[அரபிக்கடல்]]''
|West = ''[[அரபிக்கடல்]]''
|Northwest = [[சிந்து மாகாணம்]], {{flagu|பாகிஸ்தான்}}
}}
 
{{குஜராத்}}
{{இந்தியா}}
 
[[பகுப்பு:குசராத்து| ]]
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/குசராத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது