மம்தா மோகன்தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Removed redirect to பத்மினி கோலாபுரே அடையாளம்: Removed redirect |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = மம்தா மோகன்தாஸ்
வரி 21 ⟶ 18:
</ref><ref>http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQCo8JF0aqtag5UBNrB-KN6ElgLas1jfw857N68tgL5C4aJauXPgg</ref>
==தொழில்==
மம்தா, ஹரிகரன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த "மயோக்கம்" என்கிற மலையாளைப் படத்தில் அறிமுகமானார். இப்படம் வெற்றி பெறாவிட்டாலும், மம்தா தான் ஏற்று நடித்த இந்திரா கதாபாத்திரத்தின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.<ref>{{cite web|url=http://www.kerals.com/news/fulldetail.php?t=824 |title=Kerala News – Mayookham |publisher=Kerals.com |date=20 November 2005 |accessdate=2 March 2012}}</ref>
அடுத்தடுத்து மலையாள நடிகர்களான [[மம்மூட்டி]]யுடன் "பஸ் கண்டக்டர்(2005)", [[சுரேஷ் கோபி]]யுடன் "அட்புதம்"(2006), [[ஜயராம்]]முடன் "மதுசந்திரலேகா"(2006) போன்ற படங்களில் நடித்தார். பிறகு, [[கரு பழனியப்பன்]] இயக்கத்தில், நடிகர்[[விஷால்]]லுடன் சேர்ந்து நடித்த "சிவப்பதிகாரம்" என்னும் படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.
2007இல் வெளிவந்த மலையாள வெற்றிப்படமான "பிக் பி" இல் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்துள்ளார். [[எஸ் எஸ் ராஜமௌலி]] இயக்கத்தில் வந்த "யமதொங்கா" என்கிற படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்ததின் மூலம் தெலுங்குப் பட உலகிற்கு அறிமுகமானார். இத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. மம்தா இப் படத்திற்காக பாடல்களைப் பாடியுள்ளார். 2008இல் வெளிவந்த 7 தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். "கூலி"என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக கன்னட திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் "கிருஷ்ணார்ஜுனா", "விக்டரி" போன்ற கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அப் படங்கள் வெற்றிகரமாக ஒடவில்லை. 2008இல் வெளிவந்த, [[ரஜினிகாந்த்]] நடித்த [[குசேலன்]] தமிழ்த் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் வெளியான மூன்று தெலுங்குத் திரைப்படங்களிலும் மம்தா நடித்துள்ளார். அதில் [[ஜெ டி சக்ரவர்த்தி]] இயக்கிய "ஹோமம்", ஸ்ரீனு வைட்லா இயக்கிய "கிங்" படங்களும் அடங்கும். இப் படங்களில் பின்னணிப் பாடகியாக பல பாடல்களைப் பாடியுள்ளார்.
===Singing===
|