திருமூர்த்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = Thirumoorthy | image =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
திருமூர்த்தி, 1995 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பவித்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் விஜயகாந்த், ராவலி ஆகியோரும் இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், ராஜன் பி. தேவ், மனோரமா, செண்பகம், செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். எம். ஜி. சேகர், எஸ். சந்தானம் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் 11/மே/ 1995 ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் அரசியல் சார்ந்த இத்திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செங்குருவி' பாடல் தேவாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thirumoorthi/|title=Thirumoorthi (1995) Tamil Movie|accessdate=2015-02-19|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Thiru_Moorthi/2094|title=Find Tamil Movie Thiru Moorthi|archiveurl=https://web.archive.org/web/20110220190028/http://www.jointscene.com/movies/Kollywood/Thiru_Moorthi/2094|archive-date=2011-02-20|accessdate=2015-02-19|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-02-19|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
 
மூர்த்தி (விஜயகாந்த்) ஒரு லொறி ஓட்டுனராவார். மூர்த்தி அவனது அம்மா ராம் ஆத்தாவுடன் (மனோரமா) வசித்து வந்தான். மூர்த்தி அடிக்கடி குற்றவாளி கோவிந்தன் (ஆனந்தராஜ்) என்பவனுடன் மோதினான். மூர்த்தி மற்றும் உமா (ராவலி) ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஒரு நாள் உமாவின் தந்தைக்கு மாரடைப்பு வர அவரை மருத்துவமனைக்கு உமா மற்றும் மூர்த்தி ஆகியோர் அழைத்துச்சென்றனர். ஆனால் இவர்கள் அழைத்து செல்லும் வழியில் வீதியை ஓர் அரசியல் குழு மூடியது. இதனால் அவளது தந்தை துரதிஷ்டடமாக இறந்து விடுகிறார். இதனால் கோபமடைந்த மூர்த்தி பொதுமக்கள் முன்னிலையில் அரசியல் குழு தலைவனை அடித்து விடுகிறான். பின்னர் கோவிந்தன் அவ் அரசியல் குழு தலைவனின் கட்சியில் இணைவதோடு தேர்தலிலும், மூர்த்திக்கு எதிராகவும் நிற்கிறான். அதேசமயம் மூர்த்தி மற்றும் உமா ஆகியோர் திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர் அவ் துர்நடத்தையுள்ள அரசியல் தலைவன் சிகாமணி கோவிந்தனை கொன்றுவிட்டு அதனை அப்பாவி மூர்த்தி மீது சாட்டிவிடுகிறான். இதன்பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
 
== நடிகர்கள் ==
 
நடிகர்கள்
 
விஜயகாந்த் - மூர்த்தி
 
வரி 88 ⟶ 85:
கல்யாண்
 
== இசை ==
 
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். மேலும் 1995 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களுக்கும் பாடல்வரிகளை வாலி எழுதியுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருமூர்த்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது