"கோகுலதாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,090 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை

{{unreferenced}}
{{Infobox film
{{Infobox_Film |
| name = கோகுலதாஸி
name =கோகுலதாசி |
| image = Gokuladasi 1948 poster.jpg
image = |
| alt =
image_size =|
| caption = Theatrical poster
| director = [[கே. சுப்பிரமணியம்]]
| producer = [[கே. சுப்பிரமணியம்]]
| producer = [[திரன் அண்ட் கம்பனி]]
| screenplay = [[கே. சுப்பிரமணியம்]]
| writer = திரைக்கதை [[கே. சுப்ரமணியம்]]
கதை [[இளங்கோவன்]]
| story = Elangovan
| starring = [[ஹொன்னப்ப பாகவதர்]]
[[என். கிருஷ்ணமூர்த்தி]]
[[டி. ராமச்சந்திரன்]]
[[ஆர். எம். சோமசுந்தரம்]]
[[எம். வி. ராஜம்மா]]
[[சௌதாமணி]]
[[எஸ். சரோஜினி]]
[[அங்கமுத்து]]
[[லலிதா]] - [[பத்மினி]]
| based on =
| music = [[எஸ். வி. வெங்கட்ராமன்]]
| starring = [[கொன்னப்ப பாகவதர்]]
[[எம். வி. ராஜம்மா]]
[[டி. ஆர். இராமச்சந்திரன்]]
என்.கிருஷ்ணமூர்த்தி
[[லலிதா]]
[[பத்மினி]]
| cinematography =
|Art directionnarrator =
| music = [[எஸ். வி. வெங்கட்ராமன்]]<ref name=anandan>{{cite book|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails10.asp|title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru|trans-title=History of Landmark Tamil Films|publisher=Sivakami Publishers|author=Film News Anandan|authorlink=Film News Anandan|date=23 October 2004|location=Chennai|language=Tamil|archiveurl=https://archive.is/20170529080102/http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails10.asp|archivedate=29 May 2017|deadurl=yes|df=dmy-all}}</ref>
| editing =
| cinematography = பி. எல். ராய்
| distributor =
| editing = ஆர். ராஜகோபால்
| released = [[{{MONTHNAME|11}} 31]], [[1948]]
| studio = மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்
| runtime = .
| distributor = மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்
|Length =
| released = {{film date|df=yes|1948|11|31|India}}<ref name=anandan/>
|Stills =
| ratingruntime =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்|தமிழ்]]
| awards =
| budget =
| language = [[தமிழ்]]
| budgetgross =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

'''கோகுலதாசி''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[இளங்கோவன்]] எழுத்தில், [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஹொன்னப்ப பாகவதர்]], [[என். கிருஷ்ணமூர்த்தி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

[[பகுப்பு:1948 தமிழ்த் திரைப்படங்கள்]]
'''கோகுலதாசி''' [[1948]](Gokuladasi) ஆம்1948ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[இளங்கோவன்]] எழுத்தில், [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஹொன்னப்ப பாகவதர்]], [[என். கிருஷ்ணமூர்த்தி]] , லலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=BFTPhindu>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece|title=Gokuladasi 1949|work=[[தி இந்து]]|date=29 January 2012|accessdate=29 May 2017|last=Guy|first=Randor|authorlink=Randor Guy|archiveurl=https://archive.is/20170529080712/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece|archivedate=29 May 2017|deadurl=yes|df=dmy-all}}</ref>
[[பகுப்பு:எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்]]

== கதை==
காமரூபன் ([[ஹொன்னப்ப பாகவதர்]]) என்ற அரசன் தனது முற்பிறவியில் பார்வதி தேவியின் சாபத்தின் காரணமாக, கோகுலம் நகரத்தில் நகைக்கடைக்காரராக மறுபடியும் பிறந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு அந்நகரத்திலுள்ள தேவதாசி அனுராதாவின் (ராஜம்மா) மீது நாட்டமுள்ளது . மற்றொருபுறம், அனுராதா, தனது முந்தைய பிறப்பில் பார்வதி தேவி மீது பக்தி கொண்ட பாடகி மற்றும் நடன கலைஞராகவும் இருந்துள்ளார். ஒரு சமயம், நாரதரை ([[ஹொன்னப்ப பாகவதர்]] ) அவமானபடுத்தியதற்காக அவரால் சபிக்கப்பட்டு, மறுபடியும் அனுராதாவாக பிறந்தார். அனுராதா தனது முந்தைய பிறப்பு ஞாபகங்களை உணராதிருப்பதை கண்டு பாகவதர் அவருக்கு அதை நினைவு படுத்த முயற்சிக்கிறார். இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு, பகவான் கிருட்டிணன் ([[பத்மினி]]) கொண்டு செல்லும் வழிமுறைகள் நகைச்சுவையாகவும், தேவதாசியின் சாபத்தை போக்குவதை நோக்கியும் கதை செல்கிறது.

==நடிப்பு==
[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]] மற்றும் ''[[தி இந்து]]'' தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.<ref name=anandan/><ref name=BFTPhindu />
{{div col|colwidth=30em}}
[[கொன்னப்ப பாகவதர்]] - [[நாரதர்]]/காமரூபன்/நகைக்கடைக்காரர்

[[எம். வி. ராஜம்மா]] - அனுராதா

[[டி. ஆர். இராமச்சந்திரன்]]

என்.கிருஷ்ண்மூர்த்தி

[[லலிதா]]

[[பத்மினி|பத்மினி]] - [[கிருட்டிணன்]]

செளதாமினி

ஆர். எம். சோமசுந்தரம்

என். திருவேங்கடம்

கே. எஸ். அங்கமுத்து

எஸ். சரோஜினி

பேபி சத்யவதி

==நடனம்==
லலிதா

பத்மினி
{{div col end}}

== படத்தயாரிப்பு==
[[கே. சுப்பிரமணியம்]] தன்னுடைய மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் <ref name=anandan/> கதை, வசனம் இளங்கோ என்பவருடன் இணைந்து தானும் எழுதியுள்ளார்.<ref name=anandan/><ref name=BFTPhindu />நெப்டியூன் ஸ்டுடியோஸில் படத்திற்கான முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது. திரைப்படத்தின் இணை இயக்குநர்களில் ஒருவர் எல். கிருஷ்ணன் ஆவார், இவர் பின்னாளில், மலேசிய திரைப்படவரலாற்றில் ஒரு முக்கிய திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். ''தடுக்'' என்ற கௌரவத்தையும் பெற்றார்..<ref name=BFTPhindu />

== ஒலித் தொகுப்பு==
[[எஸ். வி. வெங்கட்ராமன்]] அவர்கள் பாடல்களுக்கு இசைக்க [[பாபநாசம் சிவன்]] மற்றும் ராஜகோபால் அய்யர் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

== விமர்சனம்==
திரைப்பட வரலாற்றாசிரியர் ரண்டர் கை, ''கோகுலதாசி'' ,திருவாங்கூர் சகோதரிகளின் மகிழ்ச்சியான இசை, பாடல் மற்றும் நடனங்களை நினைவுபடுத்தியது, ராஜம்மா, ஹொன்னப்ப பகவதார் மற்றும் டி. ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது என எழுதியுள்ளார்.

== மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த1948 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1948 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2644556" இருந்து மீள்விக்கப்பட்டது