கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Paramesh1231ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
{{அறிவியல்}}
'''கல்வி''' (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் [[அறிவு]], [[நல்லொழுக்கம்]] ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.<ref>UNESCO(1975)A Systems Approach to Teaching And Learning Procedures:A Guide for Educators in Developing countries,Paris</ref> கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக [[நிறுவனம்]]. அறிவு, [[திறமை]] போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பாண்பாடு, [[நடத்தை]], போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி [[கற்றல்|கற்றலையும்]], கற்பித்தலையும் குறிக்கும்<ref>Kulkarni,S.S (1986): Introduction to Educational Technology, Bombay: Oxford and IBH Publishing co </ref>.
இது [[திறன்]]கள்,[[தொழில்]]கள், . உயர்தொழில்கள் என்பவற்றோடு, [[மனம்]], [[நெறிமுறை]], [[அழகியல்]] என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
 
கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது. ஆனால் [[குழந்தை]]ப் பருவத்தில் [[கற்றல்|கற்கும்போது]] முழுமையான [[பரிமாணம்]] அடைந்து முழுமையான மனிதனாகவும், சமுதாயத்திற்கு உதவிகளை அளிக்கும்படியும் [[மாற்றம்]] அடைகின்றனர்.
வரிசை 12:
|url=http://www.tamilvu.org/library/dicIndex.htm}}</ref> கல்வி என்ற சொல்லிற்கான [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொல் Education என்பதாகும். இந்தச் சொல் ēducātiō <ref>[https://en.wiktionary.org/wiki/educatio#Latin educatio]</ref> என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது ''வளர்த்தலைக்'' குறிக்கிறது. இந்தச் சொல் ''கற்பித்தல், பயிற்றுவித்தல்'' என்னும் பொருளைத் தரும் ēducō <ref>[https://en.wiktionary.org/wiki/educo#Latin educo]</ref> என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēdūcō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சுழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும்.
 
கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்திற்கு செல்வது. நம் உடம்பிலுள்ள அறியும் கருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி . இவைகள்இவை மூலமாக வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன.
 
==வரலாற்றுப் பின்னணி==
வரிசை 36:
=== முறைசாரா கல்வி ===
 
முறைசார்ந்த கல்விக்கு<ref>Indira Gandhi National open University(2005):Teachers and school BlocK 1,New Delhi</ref> முற்றிலும் மாறுபட்டது முறைசாரா கல்வி இக்கல்வியும் ஒரு வடிவமைப்பு கொண்டது. சில பயிற்ச்சிகளையும்பயிற்சிகளையும், மதிப்புகளையும், அறிவையும் வளர்க்க உதவும் முறைகளும் இந்த கல்வி முறையில் இடம் பெறும். “ஒரு ஒரு குடும்பமும், குழந்தைகளுக்குக் குழந்தைகளுக்கு கலாச்சாரம்,மொழியினை மொழி ஆகியனவற்றைச் சொல்லிக் கொடுக்கின்றன,. செய்வன, இது செய்யக்கூடததுசெய்யக்கூடாதது என என்று அறிவுறுத்தல், மற்றும் பழக்கம், வழக்கம், மூலம் தங்கள் பண்பாட்டையும் சொல்லிகொடுப்பதும்சொல்லிகொடுப்பது ஆகியன முறைசாரா கல்வி ஆகும்.
 
முறைசார்ந்த கல்விக்கு ஒரு குறிப்பிட்ட வயது, காலமுறை உண்டு. ஆனால் எந்த விதமான கட்டுபாடுகள் இல்லாத முறையே முறைசாரா கல்வியாகும். இதில் பெரியவராகி பள்ளியில் படிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கும் [[ஆண்|ஆண்கள்]], [[பெண்கள்]] மற்றும் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை முறைசாரா கல்வி அளிக்கின்றது. 
வரிசை 47:
கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஓர் நபரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் [[உடல்|உடல் வளர்ச்சி]], [[உள்ளம்|உள்ள வளர்ச்சி]], [[மனம்|மன வளர்ச்சி]],[[உணர்ச்சி|உணர்வுகளின்வளர்ச்சி]] ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது.
 
கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, [[ஆய்வு|ஆய்வுகள்]], [[விளையாட்டு]], செயல் திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழுவேலை போன்றவற்றில் இருக்கிறது.
 
==ஏனைய கல்வி முறைகள்==
 
===மாற்றுக் கல்வி முறை===
மாற்றுக் கல்வி முறையில் (Alternative Education) கல்வி வேறு முறையில் கற்பிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, மாற்றுப் பள்ளிகள் (Alternative Schools), தானே கற்றல் (Self Learning), இல்லப் பள்ளி (Home Schooling), பட்டறிவுக் கல்வி (Unschooling) ஆகியன மாற்றுக் கல்வி முறையில் அறிவைக் கற்பிக்கின்றன. மாற்றுக் கல்வி முறையில் தோன்றும் பயனுள்ள கருத்துக்கள் பொதுக் கல்வியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின், நடை முறை படுத்தப் படுகின்றது.
 
===தொல்குடி சார்ந்த கல்வி===
வரிசை 61:
ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை குறைவாகவே கற்றது. மனிதன் நாகரீக வளர்ச்சியில், மற்றும் முன்னேற்றத்தில் சேர்த்து வைத்த [[அனுபவம்]], அறிவு, இதானால் கல்வியின் வளர்ச்சியும் அதிகமாக தேவைப்பட்டது.
 
சமூகத்தில் ஓர் ஆற்றல் மிக்க உறுப்பினராக விளங்கவேண்டுமானால் சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், [[நம்பிக்கை]], விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் [[பண்பாடு]] போன்றவற்றை விதைக்க வேண்டும். அதாவது மனிதன் ஒரு கவிஞனாகவோ, தத்துவமேதையாகவோ, ஒரு நல்ல ஆசிரியாராகவோ, ஒரு திறமை வாய்ந்த மனிதனாகவோ வளரக் கல்வி மிகவும் அவசியம். எனவே, ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை ஆகிய சிந்தனைகள் வளர கல்வி அவசியம். ஒரு தனி மனிதனின் திறமைகள், அவன் சமுதாயப் பண்பாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உலகில் பங்களிப்பை செய்ய கல்வி துணைபுரியும்.
எனவே ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை ஆகிய சிந்தனைகள் வளர கல்வி அவசியம். ஒரு தனி மனிதனின் திறமைகள் அவன் தன்னுடைய சமுதாயத்தில் பாண்பாட்டுக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உலகில் பங்களிப்பை செய்ய கல்வி துணைபுரியும்.
 
[[படிமம்:பள்ளியில் மாணவிகள் கல்வி கற்றல்.jpg|thumb|பள்ளியில் [[மாணவி|மாணவிகள்]] கல்வி கற்றல்]]
 
=== கல்வி வழிகாட்டி ===
[[உடல்]],<ref> Musgrave,P.W.(ed.)(1970)ː sociology, History and Education, Methuen & co.Ltd.,Londoɳ </ref>. உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை, ஆகிய [[ஆன்மிகம்|ஆன்மிக]] சிந்தனைகளை வளர்ப்பதில் கல்வி முதன்மையாக உள்ளது. ஒரு தனிமனிதனின் அறிவு, படைப்பாற்றல், மனவெழுச்சி, எதிர் உருவப்படம் பேச்சுவார்த்தை ஆகிய குணங்களை வழிகாட்டியாக இருந்து வளர்ப்பது தேவையாகிறது. வழிகாட்டியாக இருப்பதால்தான் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், குறிக்கோள்களை அமைக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவிகளைப் புரிகிறது. வாழ்கையில் குறிக்கோள்களை அடைய, அவர்களின் சக்தியையும், செயலையும் வழிப்படுத்தும் மனிதனின் அறிவு, படைப்பாற்றல் பிரதிபலிப்பு சக்தி போன்றவைகளைப் போன்றவற்றைப் பெற கல்வி வழிகாட்டியாக உள்ளது.
 
=== குடும்பம் மற்றும் பெண்களின் கல்வி முன்னேற்றம். ===
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது