கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
[[படிமம்:Nalanda.jpg|thumb| [[நாளந்தா|நாலந்தா]] பல்கலைக் கழகம் (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு), பீகார் மாநிலம், இந்தியா]]
[[படிமம்:Plato's Academy mosaic from Pompeii.jpg|thumb|left|[[பிளேட்டோ]] கல்விக்கூடம், [[பொம்பெயி|பொம்பெயி, பழங்கால உரோமானிய நகரம்]]]]
[[படிமம்:Ricci Guangqi 2.jpg|thumb|upright|மட்டேயோ ரிக்கி (Matteo Ricci) (இடது), சு குவாங்கி (Xu Guangqi) (வலது). யூக்ளிட்ஸ் எலமென்ட்ஸ் (Euclid's Elements), சீன மொழிப் பதிப்பு, 1607-இல் வெளியிடப் பட்டது.]]
 
பண்டைக் காலங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள் சொல்லியும், கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர். இந்தப் பின்னணியில் இருந்து கல்வி முறைகள் உருவாயின. எடுத்துக் காட்டாக, கி.மு. 2055-இல், எகிப்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன <ref>{{cite book | title=The Mind of Egypt: History and Meaning in the Time of the Pharaohs | author=Assmann, Jan | year=2002 | page=127}}</ref>. [[பிளேட்டோ]] கிரேக்கத்தில் உள்ள ஏதென்சு நகரத்தில் கி.மு. 387-இல் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். [[அரிஸ்டாட்டில்]] (கி.மு.384-கி.மு.322) அங்கு இருபது ஆண்டுக் காலம் பயின்றார். இந்தக் கல்விக்கூடம் தான் ஐரோப்பாவின் முதல் கல்விக் கூடம் ஆகும். <ref name="Br">{{cite encyclopedia|title=Plato|encyclopedia=Encyclopædia Britannica|year=2002}}</ref> பின், கி.மு.330-இல் [[அலெக்சாந்திரியா நூலகம் |அலெக்சாண்டிரியாவில்]] ஒரு நூலகம் அமைக்கப் பட்டது. உரோமாபுரியின் வீழ்ச்சி (கி.பி. 476), ஐரோப்பாவில் கல்விக்கூடங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஆயிற்று.<ref name=autogenerated2>Geoffrey Blainey; ''A Very Short History of the World''; Penguin Books, 2004</ref>
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது