லாப்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 4:
பனிப் பிரதேசத்தில் வளரும் சிறு தாவரங்கள் பனிமானின் உணவு. எனவே இவை வளரும் மேய்ச்சல் பகுதிகளை நோக்கி லாப் மக்கள் நாடோடிகளாகச் சென்றுகொண்டிருப்பார்கள். மீன் பிடித்தல் இவர்களுடைய மற்றொரு முக்கியத் தொழில்.
இப்பொழுது சில இடங்களில் [[இரும்பு]]த் தாது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்குச் [[சாலை]]களும், [[புகைவண்டி]]ப் பாதையும் அமைத்திருக்கின்றனர். லாப் மக்களுக்குக் [[கல்வி]]யும், [[மின்சாரம்|மின்சார]] வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இவர்களில் சிலர் நிலையாகத் தங்கி வாழத் தொட்ங்கியுள்ளனர்.
{{Reflist}}
<ref>https://en.wikipedia.org/wiki/Lapland</ref>
"https://ta.wikipedia.org/wiki/லாப்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது