அயனியாக்கப்பட்ட வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy, அயானஸ்பியர் (Ianosphere) பக்கத்தை அயனியாக்கப்பட்ட வளிமண்டலம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: தமிழில் தலைப்பு
No edit summary
வரிசை 1:
[[Image:Atmosphere with Ionosphere.svg|thumb|400px|Relationship of the atmosphere and ionosphere]]
 
'''அயனியாக்கப்பட்ட வளிமண்டலம்''' (IanosphereIonosphere) என்பது [[பூமி]]க்கு மேல் 60 கி.மீ. இலிருந்து (37 மைலிலிருந்து) 1000 கி.மீ. வரை (620 மைல் வரை) வியாபித்திருக்கும், [[அயனி]]களாக்கப்பட்ட [[மூலக்கூறு]]களைக் கொண்ட [[வளிமண்டலம்|வளிமண்டலப்]] பகுதியாகும். [[சூரியன்|சூரிய]] ஒளியிலிருந்து பெறப்படும் [[புற ஊதாக் கதிர்]]களின் ஆற்றலால் இங்குள்ள [[வளி]]யின் மூலக்கூறுகள் அயனியாக்கப்பட்டுள்ளன. அதாவது நேர்மின் சுமையும் எதிர்மின் சுமையும் பெற்றுள்ளன. [[மார்க்கோனி]] என்ற [[அறிவியல்]] வல்லுநர் இந்த அயனி அடுக்குகள் [[வானொலி]] அலைகளை எதிரொலிக்கும் தன்மையன என்றும் இப்பண்பைப் பயன்படுத்தி வானொலி அலைகளை உலகத்தின் பல பாகங்களுக்கு அனுப்பலாம் என்றும் செயல் விளக்கமளித்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அயனியாக்கப்பட்ட_வளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது