கவிதாலயா கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''''கவிதாலயா'' கிருஷ்ணன்'''எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''''கவிதாலயா'' கிருஷ்ணன்''' என நன்கறியப்பட்ட '''டி. கிருஷ்ணன்''' ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மறறும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தமைக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.<ref>{{cite news|author=|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/what-i-am-today-i-owe-to-kb-sir-says-actor-kavithalaya-krishnan/article3033499.ece|title=What I am today I owe to KB sir, says actor Kavithalaya |publisher=The Hindu|date=2006-12-14|accessdate=2013-08-21}}</ref> இவர் கவிதாலயா புரொடெக்சன்ஷ் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் இவருடைய பெயருடன் ''கவிதாலயா'' என்பது அடைமொழியாக ஒட்டிக்கொண்டது.
 
==தொழில் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கவிதாலயா_கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது