கவிதாலயா கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==தொழில் வாழ்க்கை==
இவர் எண்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், அறுபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் மேடை நாடகங்களில் 1000 முறைக்கும் மேலாக நடித்தவர் ஆவார். இவருக்கு 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு [[கலைமாமணி விருது]] வழங்கியது.<ref>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/honoured-by-the-state-for-contribution-to-arts/article3217207.ece|title=Honoured by the State for contribution to arts|publisher=The Hindu|date=2006-02-17|accessdate=2013-08-21}}</ref> சென்னையில் உள்ள [[கிண்டி பொறியியல் கல்லூரி|கிண்டி பொறியியல் கல்லூரியில்]] தன்னுடன் வகுப்புத் தோழனாக இருந்த [[கிரேசி மோகன்|கிரேசி மோகனுடன்]] இணைந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். கிரேசி மோகனின் நாடகமான ''சலுானில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்'' என்ற நாடகத்தை இயக்குநர் கே. பாலச்சந்தர் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படமாக இயக்கிய போது அத்திரைப்படத்தில் அறிமுகமானார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/shot-in-the-arm-for-theatre-buffs/article3217406.ece|title=Shot in the arm for theatre buffs|publisher=The Hindu|date=2006-03-03|accessdate=2013-08-21}}</ref>
 
== நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவிதாலயா_கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது