பீஷ்மர் (2003 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 19:
}}
 
'''பீஷ்மர்''' (Bheeshmar ) நடிகர்2003இல் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இதுநடிகர் [[ரஞ்சித்|ரஞ்சித்]] இயக்குனராக அறிமுகமான முதல் [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003|2003]] [[தமிழ்|தமிழ்]] படமாகும். இப்படத்தில் ரஞ்சித் மற்றும் [[தேவயானி (நடிகை)|தேவயானி]] இருவரும் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் ராமி ரெட்டி, [[ரியாஸ் கான்]], [[அனு மோகன்|அனு மோகன்]], இளவரசு,வாசு விக்ரம், சாதிக் மற்றும் குழந்தை பிரகஷிதா ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் ரஞ்சித்தின் மனைவி [[பிரியா ராமன்]] இதை தயாரித்திருந்தார், எஸ். பி. வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்க 2003 செப்டம்பர் 27 அன்று வெளிவந்தது.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Bheeshmar_-_2003/2636|title=Find Tamil Movie Bheeshmar|accessdate=2011-08-29|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110820084716/http://www.jointscene.com/movies/kollywood/Bheeshmar_-_2003/2636|archivedate=20 August 2011|df=dmy}}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/18088.html|title=Ranjith ready for next&nbsp;- Tamil Movie News|publisher=Indiaglitz.com|date=2005-11-12|accessdate=2016-12-02}}</ref><ref>{{cite web|url=http://archive.indianexpress.com/news/uyarnthavan-to-hit-screens-in-may/608864/|title=Uyarnthavan to hit screens in May|publisher=[[இந்தியன் எக்சுபிரசு]]|author=Unni R. Nair|date=2010-04-22|accessdate=2016-12-02}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/mp/2005/07/30/stories/2005073000830300.htm|title=Priya Raman on a creative high|publisher=[[தி இந்து]]|date=2005-07-30|accessdate=2016-12-02}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
பீஷ்மர் ([[ரஞ்சித் | ரஞ்சித்]]) ஒரு நேர்மையான காவல் அதிகாரி. அவர் கௌரி [[தேவயானி (நடிகை)|தேவயானிதேவயானியுடன்]] யுடன் திருமணம் செய்து கொண்டு அவர்களின் ஆறு வயதுடைய மகளான பாப்பாத்தியுடன் வாழ்ந்து வருகிறார். பிஷ்மர்பீஷ்மர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரிகள் நிறைந்துள்ள வேறு புதிய துறைக்கு மாற்றப்படுகிறார். அங்கே, ஆதி (இளவரசு), தண்டபாணி (வாசு விக்ரம்), உதவி ஆணையாளர் சிங்கம்பூலி ([சாதிக்]), மற்றும் இரக்கமற்ற அரசியல்வாதியான ஆர்.கே. (ராமி ரெட்டி) ஆகியோருடன் விரைவில் மோதல் ஏற்படுகிறது. நீதிமன்ற வாசலில் சிங்கம்புலியை தாக்கியதற்காக பிஷ்மர் பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார்.
 
பின்னர், பிஷ்மர்பீஷ்மர் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். கௌரி அவரை விடுதலை செய்வதற்கான வழக்கறிஞர் செலவினங்களுக்காக தனது சிறுநீரகத்தை விற்கிறார். பீஷ்மர் , சரியான நேரத்தில் மருந்தினை கொண்டு வர முடியாத காரணத்தால் அவரது மனைவி மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். பின்னர், பீஷ்மர் தனது தனது அனைத்து எதிரிகளையும் பழி வாங்குகிறார். மேலும் சமுதாயத்தில் உள்ள தீமைகள் தன்னை விட அதிக சக்திவாய்ந்தவையாக இருப்பதை அவர் புரிந்து கொண்டு தனது மகள் பாப்பாத்தியுடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்கிறார்.
 
==நடிகர்கள்==
 
* பீஷ்மராக [[ரஞ்சித்]]</br>
* கௌரியாக [[தேவயானி (நடிகை)]]</br>
ஆர். கே. வாக ராமி ரெட்டி</br>
* ஆர். கே. வாக ராமி ரெட்டி<br>[[ரியாஸ் கான்]]</br>
* [[அனு மோகன்]]</br>
* ஆதியாக [[இளவரசு]]</br>
* தண்டபாணியாக வாசு விக்ரம்</br>விக்ரம
* சிங்கம்புலியாக சாதிக்</br>
* பாப்பாத்தியாக குழந்தை நட்சத்திரம் பிரகஷிதா</br>
* மற்றும் பலர்
 
==ஒலித்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பீஷ்மர்_(2003_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது