"கோகுலதாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
திருத்தம்
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
(திருத்தம்)
}}
 
'''கோகுலதாசி''' (Gokuladasi) 1948ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[இளங்கோவன்]] எழுத்தில், [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஹொன்னப்பகொன்னப்ப பாகவதர்]], என். கிருஷ்ணமூர்த்தி , லலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=BFTPhindu>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece|title=Gokuladasi 1949|work=[[தி இந்து]]|date=29 January 2012|accessdate=29 May 2017|last=Guy|first=Randor|authorlink=Randor Guy|archiveurl=https://archive.is/20170529080712/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece|archivedate=29 May 2017|deadurl=yes|df=dmy-all}}</ref>
 
கோகுலதாசி (Gokuladasi) 1948ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[இளங்கோவன்]] எழுத்தில், [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஹொன்னப்ப பாகவதர்]], என். கிருஷ்ணமூர்த்தி , லலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=BFTPhindu>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece|title=Gokuladasi 1949|work=[[தி இந்து]]|date=29 January 2012|accessdate=29 May 2017|last=Guy|first=Randor|authorlink=Randor Guy|archiveurl=https://archive.is/20170529080712/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece|archivedate=29 May 2017|deadurl=yes|df=dmy-all}}</ref>
 
== கதை==
காமரூபன் ([[ஹொன்னப்ப பாகவதர்]]) என்ற அரசன் தனது முற்பிறவியில் பார்வதி தேவியின் சாபத்தின் காரணமாக, கோகுலம் நகரத்தில் நகைக்கடைக்காரராக மறுபடியும் பிறந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு அந்நகரத்திலுள்ள தேவதாசி அனுராதாவின் (ராஜம்மா) மீது நாட்டமுள்ளது . மற்றொருபுறம், அனுராதா, தனது முந்தைய பிறப்பில் பார்வதி தேவி மீது பக்தி கொண்ட பாடகி மற்றும் நடன கலைஞராகவும் இருந்துள்ளார். ஒரு சமயம், நாரதரை ([[ஹொன்னப்ப பாகவதர்]] ) அவமானபடுத்தியதற்காக அவரால் சபிக்கப்பட்டு, மறுபடியும் அனுராதாவாக பிறந்தார். அனுராதா தனது முந்தைய பிறப்பு ஞாபகங்களை உணராதிருப்பதை கண்டு பாகவதர் அவருக்கு அதை நினைவு படுத்த முயற்சிக்கிறார். இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு, பகவான் கிருட்டிணன் ([[பத்மினி]]) கொண்டு செல்லும் வழிமுறைகள் நகைச்சுவையாகவும், தேவதாசியின் சாபத்தை போக்குவதை நோக்கியும் கதை செல்கிறது.
 
==நடிப்பு==
 
== படத்தயாரிப்பு==
[[கே. சுப்பிரமணியம்]] தன்னுடைய மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் <ref name=anandan/> கதை, வசனம் இளங்கோ என்பவருடன் இணைந்து தானும்இவரும் எழுதியுள்ளார்.<ref name=anandan/><ref name=BFTPhindu /> நெப்டியூன் ஸ்டுடியோஸில் படத்திற்கான முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது. திரைப்படத்தின் இணை இயக்குநர்களில் ஒருவர் எல். கிருஷ்ணன் ஆவார், இவர் பின்னாளில், மலேசிய திரைப்படவரலாற்றில் ஒரு முக்கிய திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். ''தடுக்'' என்ற கௌரவத்தையும் பெற்றார்..<ref name=BFTPhindu />
 
== ஒலித் தொகுப்பு==
 
== விமர்சனம்==
திரைப்பட வரலாற்றாசிரியர் ரண்டர் கை, ''கோகுலதாசி'' ,திருவாங்கூர் சகோதரிகளின் மகிழ்ச்சியான இசை, பாடல் மற்றும் நடனங்களை நினைவுபடுத்தியது, ராஜம்மா, ஹொன்னப்ப பகவதார் மற்றும் டி. ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது என எழுதியுள்ளார்.{{சான்று தேவை}}
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2645569" இருந்து மீள்விக்கப்பட்டது