சீலா தீக்‌சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
|alma_mater = மிராண்டா இல்லம், டெல்லி பல்கலைக்கழகம்
|website =
}}
 
'''ஷீலா தீட்சித்''' (''Sheila Dikshit'') (பிறப்பு: 1938 ஆம் ஆண்டு மார்ச்சு 31) 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை மூன்று முறை தில்லியின் முதல் மந்திரியாக இருந்தவர். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியைச் சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மாநில தேர்தலில் வியக்கதக்க வெற்றி பெற்று தில்லி அரசின் முதல் மந்திரியாகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் திக்‌ஷித் பதவியேற்றார். இவர் தில்லியின் இரண்டாவது பெண் முதல் மந்திரி்யாக இருந்தவர். இவர் மார்ச்சு 2014 முதல் ஆகத்து 2014 வரை [[கேரள ஆளுநர்களின் பட்டியல்|கேரள மாநில ஆளுநராகப்]] பதவிவகித்தார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/kerala-governor-sheila-dikshit-resigns/article6353435.ece?utm_source=Most%20Commented&utm_medium=Homepage&utm_campaign=Widget%20Promo|title=Kerala Governor Sheila Dikshit resigns|date=26 August 2014|accessdate=31 August 2014 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சீலா_தீக்‌சித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது