சீலா தீக்‌சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
}}
 
'''ஷீலா தீட்சித்''' (''Sheila Dikshit'') (பிறப்பு 31 மார்ச் 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதலமைச்சராக பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியைச் சேர்ந்தவர். டிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் [[ஆம் ஆத்மி கட்சியைச்கட்சி|ஆம் சேர்ந்தஆத்மி கட்சியின்]] முதல்வர் வேட்பாளரான [[அரவிந்த் கெஜ்ரிவால்|அரவிந்த் கெஜ்ரிவாலிடம்]] தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார். தொடர்ந்து பெரும்பான்மை இடங்களைப் பெற்றுபெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகமுதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு ஷீலா தீக்சித், மார்ச் 2014 முதல் ஆகத்து 2014 வரை [[கேரள ஆளுநர்களின் பட்டியல்|கேரள மாநில ஆளுநராகப்]] பதவி வகித்தார். இவர் தற்போது இவர் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/kerala-governor-sheila-dikshit-resigns/article6353435.ece?utm_source=Most%20Commented&utm_medium=Homepage&utm_campaign=Widget%20Promo|title=Kerala Governor Sheila Dikshit resigns|date=26 August 2014|accessdate=31 August 2014}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சீலா_தீக்‌சித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது