குருதோங்மார் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 31:
 
இந்த மேட்டு நிலத்தின் பெரும்பகுதியில் இந்திய இராணுவம் தனது நிலைகளை அமைத்துள்ளதால் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த ஏரிக்குச் செல்ல அனுமதி உண்டு. இது அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு [[ஆக்சிசன்]] குறைவாக இருக்கும். இதனால் சில சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கலாம்.
 
==பெயர்க் காரணம்==
எட்டாம் நூற்றாண்டில் திபெத்திய புத்த மதத்தைத் தோற்றுவித்த குரு பத்மசாம்பவர் என்பவர் இவ்விடத்திற்கு வந்து சென்றதால் இந்த ஏரிக்கு குருதோங்மார் என்று பெயரிடப்பட்டது. <ref name=Guru>{{Cite web|url=http://www.sikkimeccl.gov.in/History/HolyLakes/HolyLakes.aspx|title=Lakes Of The Sacred Land Demojong, Sikkim|publisher=Department of Ecclesiastical Affairs, Government of Sikkim}}</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு: சிக்கிம் ஏரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குருதோங்மார்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது