தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை''', [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] முக்கியத் துறைகளில் ஒன்றாகும். பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் [[கே. ஏ. செங்கோட்டையன்]] வழிகாட்டலின் படி, '''முதன்மைச் செயலாளர்''' ([[இந்திய ஆட்சிப் பணி]]) தலைமையில் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யில் இயங்குகிறது. <ref>[http://www.tn.gov.in/ta/department/28 பள்ளிக் கல்வி துறை]</ref> <ref>[http://www.tn.gov.in/schedu/history.htm Department of School Education]</ref>
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] தொடக்கக் கல்விக்கும், கல்லூரிக் கல்விக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருப்பது '''பள்ளிக் கல்வித் துறை''' ஆகும். முதலாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். இத் துறை குழந்தைகளுக்கு கல்வி அறிவைக் கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்தல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்கிறது.
 
பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக கீழ் கண்ட இயக்குநகரங்கள் [[சென்னை]], [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] உள்ள டிபிஐ வளாகத்தில் (Department of Public Instructions Campus) செயல்படுகிறது. <ref>[http://www.tn.gov.in/schedu/contacts.htm பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள இயக்குநகரங்கள்]</ref><ref>[http://tnschools.gov.in/organaisation/dept/ பள்ளிக் கல்வித்துறையின் கட்டமைப்பு]</ref> அவைகள்:
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகமும், இயக்குனரகமும் உள்ளது. செயலகம் தலைமைச் செயலகத்தில் செயல்படுகிறது; இயக்குனரகம் [[சென்னை|சென்னை]], கல்லூரி சாலையில் செயல்படுகிறது.
 
# பள்ளிக் கல்வி இயக்ககம்
# தொடக்கக் கல்வி இயக்ககம்
# [[தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்]]
# அரசுத் தேர்வுகள் இயக்ககம்
# பொது நூலகங்களின் இயக்ககம்
# முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் <ref>[http://www.tn.gov.in/scheme/data_view/83379 DIRECTORATE OF NON FORMAL AND ADULT EDUCATION]</ref>
# [[தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்|ஆசிரியர் தேர்வு வாரியம்]]
# [[மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு|மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்]]
# [[தமிழ்நாடு பாடநூல் கழகம்|தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்]]
# [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|திட்ட இயக்குநர், சர்வ சிக்சா அபியான்]]
==இதனையும் காண்க==
* [[தமிழ்நாடு பள்ளிக் கல்வி]]
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:தமிழ்நாடு அரசுத் துறைகள்]]
* [http://tnschools.gov.in சேவைகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை]
[[பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்]]
 
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு அரசுத்அரசின் துறைகள்அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் கல்வி]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_பள்ளிக்_கல்வித்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது