தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
'''தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை''', [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] முக்கியத் துறைகளில் ஒன்றாகும். பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் [[கே. ஏ. செங்கோட்டையன்]] வழிகாட்டலின் படி, '''முதன்மைச் செயலாளர்''' ([[இந்திய ஆட்சிப் பணி]]) தலைமையில் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யில் இயங்குகிறது. <ref>[http://www.tn.gov.in/ta/department/28 பள்ளிக் கல்வி துறை]</ref> <ref>[http://www.tn.gov.in/schedu/history.htm Department of School Education]</ref>
 
பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக கீழ் கண்ட 10 இயக்குநகரங்கள் [[சென்னை]], [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] உள்ள டிபிஐ வளாகத்தில் (Department of Public Instructions Campus) செயல்படுகிறது. <ref>[http://www.tn.gov.in/schedu/contacts.htm பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள இயக்குநகரங்கள்]</ref><ref>[http://tnschools.gov.in/organaisation/dept/ பள்ளிக் கல்வித்துறையின் கட்டமைப்பு]</ref> அவைகள்:
 
# பள்ளிக் கல்வித் துறை இயக்ககம்
வரிசை 12:
# [[மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு|மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்]]
# [[தமிழ்நாடு பாடநூல் கழகம்|தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்]]
# [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்ககம்]]
 
==இதனையும் காண்க==
* [[தமிழ்நாடு பள்ளிக் கல்வி]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_பள்ளிக்_கல்வித்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது