திருமூர்த்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 19:
}}
 
'''திருமூர்த்தி''', 1995 ல்இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பவித்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் விஜயகாந்த், ராவலி ஆகியோரும் இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், ராஜன் பி. தேவ், மனோரமா, செண்பகம், செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். எம். ஜி. சேகர், எஸ். சந்தானம் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் 11/மே/ 1995 ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் அரசியல் சார்ந்த இத்திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செங்குருவி' பாடல் தேவாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thirumoorthi/|title=Thirumoorthi (1995) Tamil Movie|accessdate=2015-02-19|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Thiru_Moorthi/2094|title=Find Tamil Movie Thiru Moorthi|archiveurl=https://web.archive.org/web/20110220190028/http://www.jointscene.com/movies/Kollywood/Thiru_Moorthi/2094|archive-date=2011-02-20|accessdate=2015-02-19|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-02-19|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
வரிசை 89:
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திருமூர்த்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது