"தொட்டில் குழந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

686 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(திருத்தம்)
}}
 
'''தொட்டில் குழந்தை''' (''Thottil Kuzhanthai'') 1995 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, ரஞ்சிதா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் ஆனந்தராஜ், சனகராஜ், வினு சக்கரவர்தி, கோவை சரளா, வடிவுக்கரசி, விவேக் மற்றும் கரன் ஆகியோர் இணைகதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வே.வடுகநாதன் மேலும் வலம்புரி முத்து ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். ஆதித்தியன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் இசை பிப்ரவரி 24, 1995 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்ததாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Thottle_Kuzhandai/8284|title=Find Tamil Movie Thottle Kuzhandai|archiveurl=https://web.archive.org/web/20120429091437/http://www.jointscene.com/movies/Kollywood/Thottle_Kuzhandai/8284|archive-date=2012-04-29|accessdate=2015-04-09|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thottil%20kuzhandhai|title=Filmography of thottil kuzhandhai|archiveurl=https://web.archive.org/web/20100117190208/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thottil%20kuzhandhai|archive-date=2010-01-17|accessdate=2015-04-09|publisher=cinesouth.com}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-04-09|publisher=groups.google.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2646068" இருந்து மீள்விக்கப்பட்டது