விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி merge
வரிசை 31:
 
== கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் முறை ==
===முதலாவது முறை===
# இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைப்பை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள். சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம்.. கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப் போகின்றோம் என்பதனால், எந்தத் தலைப்பைத் தெரிவு செய்தாலும், அனைவருடைய உழைப்பும் சேர்த்துக் கொள்ளப்படும்.
# அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
# அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
# இப்போது முதன்மைக் கட்டுரையை நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
# முதன்மைக் கட்டுரை நீக்கப்பட்ட பின்னர், இரண்டாவது கட்டுரைத் தலைப்பை, முதன்மைக் கட்டுரைத் தலைப்பிற்கு நகர்த்துங்கள்.
(பேச்சுப் பக்கத்தையும் நகர்த்துவதா என கேட்கப்படுவீர்கள். தேவையெனில் நகர்த்துங்கள். அத்துடன் வழிமாற்றை விட்டுச் செல்வதா எனவும் கேட்கப்படுவீர்கள். தேவையற்ற வழிமாற்றெனில், அதற்கு வேண்டாம் என்று கொடுக்கலாம்.)
# நகர்த்திய பின்னர் நகர்த்தல் வெற்றி என்ற பக்கத்தில் கிடைத்த முதன்மைக் கட்டுரையை மீண்டும் நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
# நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், செயற்பாடு நிறைவுற்றது என்ற பக்கத்திற்குச் செல்வீர்கள். அங்கே அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.
# நீக்கல் பதிவுகளின் பக்கத்திற்கான இணைப்பைச் சொடுக்கிச் சென்றால், நீக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் வரிசையாகக் கிடைக்கும். அதில் நீங்கள் நீக்கிய முதன்மைக் கட்டுரையைத் தெரிவுசெய்து, பார்க்க/மீட்டெடு என்ற இணைப்பை அழுத்துங்கள்.
# அதில் காரணம் கேட்கப்பட்டிருக்கும். 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுத்த பின்னர், 'மீட்டெடு' அன்பதனை அழுத்துங்கள்.
# தற்போது கட்டுரையானது, இரு கட்டுரைகளின் வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.
 
===இரண்டாவது முறை===
# இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைபை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள்
# இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைப்பை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள். சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம்.. கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப் போகின்றோம் என்பதனால், எந்தத் தலைப்பைத் தெரிவு செய்தாலும், அனைவருடைய உழைப்பும் சேர்த்துக் கொள்ளப்படும்.
# அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
# அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வரி 40 ⟶ 53:
# பின்னர் அவ்வாறு நகர்த்திய முதன்மைக் கட்டுரையையும் நீக்குங்கள். அப்போது அதற்கான காரணமாக 'இருவேறு பக்கங்களை இணைக்கும்பொருட்டு' என்ற காரணத்தைக் கொடுங்கள்.
# நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.
# அதில் நீங்கள் நீக்கிய முதன்மைக் கட்டுரையைத் தெரிவுசெய்து, பார்க்க/மீட்டெடு என்ற இணைப்பை அழுத்துங்கள் அழுத்தவும்அழுத்துங்கள்.
# அதிலஅதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுத்த பின்னர், 'மீட்டெடு' அன்பதனை அழுத்துங்கள்.
# தற்போது கட்டுரை இரு கட்டுரைகளின் வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.