விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முதலாவது முறை: *திருத்தம்*
வரிசை 32:
== கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் முறை ==
===முதலாவது முறை===
# இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைப்பை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள். சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம்.. (கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப் போகின்றோம் என்பதனால், எந்தத் தலைப்பைத் தெரிவு செய்தாலும், அனைவருடைய உழைப்பும் சேர்த்துக் கொள்ளப்படும்.)
# அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
# அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
# இப்போது முதன்மைக் கட்டுரையை நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
# முதன்மைக் கட்டுரை நீக்கப்பட்ட பின்னர், இரண்டாவது கட்டுரைத் தலைப்பை, முதன்மைக் கட்டுரைத் தலைப்பிற்கு நகர்த்துங்கள். (பேச்சுப் பக்கத்தையும் நகர்த்துவதா என கேட்கப்படுவீர்கள். தேவையெனில் நகர்த்துங்கள். அத்துடன் வழிமாற்றை விட்டுச் செல்வதா எனவும் கேட்கப்படுவீர்கள். தேவையற்ற வழிமாற்றெனில், அதற்கு வேண்டாம் என்று கொடுக்கலாம்.)
(பேச்சுப் பக்கத்தையும் நகர்த்துவதா என கேட்கப்படுவீர்கள். தேவையெனில் நகர்த்துங்கள். அத்துடன் வழிமாற்றை விட்டுச் செல்வதா எனவும் கேட்கப்படுவீர்கள். தேவையற்ற வழிமாற்றெனில், அதற்கு வேண்டாம் என்று கொடுக்கலாம்.)
# நகர்த்திய பின்னர் நகர்த்தல் வெற்றி என்ற பக்கத்தில் கிடைத்த முதன்மைக் கட்டுரையை மீண்டும் நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
# நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், செயற்பாடு நிறைவுற்றது என்ற பக்கத்திற்குச் செல்வீர்கள். அங்கே அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.