பாதாள பைரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் பாதாளபைரவிபாதாள பைரவி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 17:
| language = [[தமிழ்]]<br>[[தெலுங்கு]]
}}
'''பாதாள பைரவி''' ''(Pathala Bhairavi)'' [[1951]] ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். கே.வி.ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[என். டி. ராமராவ்]], [[எஸ். வி. ரங்கராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலா ஆவார். இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் 15 மார்ச் 1951-யில் வெளியான இப்படம் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து, 200 நாட்களுக்கு ஓடிய முதலமுதல் தெலுங்கு படம் என்ற சாதனையையும் செய்தது. என் தஞ்சை இராமைய்யா தாசு தமிழ் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்{{Sfn|Dhananjayan|2011|page=118}}
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாதாள_பைரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது