மம்தா மோகன்தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
2007இல் வெளிவந்த மலையாள வெற்றிப்படமான "பிக் பி" இல் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்துள்ளார். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வந்த "யமதொங்கா" என்கிற படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்ததின் மூலம் தெலுங்குப் பட உலகிற்கு அறிமுகமானார். இத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. மம்தா இப் படத்திற்காக பாடல்களைப் பாடியுள்ளார். 2008இல் வெளிவந்த 7 தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். "கூலி"என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக கன்னட திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் "கிருஷ்ணார்ஜுனா", "விக்டரி" போன்ற கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அப் படங்கள் வெற்றிகரமாக ஒடவில்லை. 2008இல் வெளிவந்த, [[ரஜினிகாந்த்]] நடித்த [[குசேலன்]] தமிழ்த் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் வெளியான மூன்று தெலுங்குத் திரைப்படங்களிலும் மம்தா நடித்துள்ளார். அதில் ஜெ டி சக்ரவர்த்தி இயக்கிய "ஹோமம்", ஸ்ரீனு வைட்லா இயக்கிய "கிங்" படங்களும் அடங்கும். இப் படங்களில் பின்னணிப் பாடகியாக பல பாடல்களைப் பாடியுள்ளார்.
 
 
===பாடல்கள்===
 
மம்தா பாராட்டப்படுகின்ற பாடகர்களில் ஒருவராக உள்ளார். இவர் முறையே கர்நாடக சங்கீதம் மற்றும் [[இந்துஸ்தானி இசை]]யைப் பயின்றவர். இவர் தெலுங்குப் படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே, தேவி பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த "ராக்கி"(2006) தெலுங்குப் படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதில் பாடிய பாடலுக்காக, 2006ம் ஆண்டுக்கான சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.<ref>{{cite news|newspaper=The Times of India|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-06-04/news-and-interviews/32007499_1_playback-singer-mamta-mohandas-malayalam|title=I don't want to be known as a singer: Mamta Mohandas|author=Sanjith Sidhardhan|date=4 June 2012|accessdate=5 November 2012}}</ref> இதைத் தொடர்ந்து பல தெலுங்குத் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
 
==பிற வேலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மம்தா_மோகன்தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது