முருகா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=முருகா|image=Muruga-2007-MovieI.jpg|image_size=|alt=|caption=|director=ஆர்.டி.நேசன்|producer=ராம் செந்தில்|writer=ஆர்.டி.நேசன்|starring={{ubl|[[Ashok (actor)|அசோக்]]|[[Shruti Sharma|ஸ்ருதி சர்மா]]|[[Sameksha|சமிக்ஸா]]|[[வடிவேலு]]}}|music=[[கார்த்திக் ராஜா]]|cinematography=பத்மேஷ்|editing=|studio=காக்டெய்ல் ட்ரீம் புரடக்சன்சு|distributor=|released={{Film date|2007|03|07|[[இந்தியா]]}}|runtime=|country=இந்தியா|language=தமிழ்|budget=|gross=}}
 
'''''முருகா(muruga) 2007''''' ஆம் ஆண்டு [[:en:R._T._Neason|ஆர்.டி.நேசன்]] கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் [[அசோக் (நடிகர்)|அசோக்]] மற்றும் ஸ்ருதி சர்மா, சமிக்சா நடிப்பில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இயக்குனர் ஆர்.டி.நேசன், உதயசங்கர் மற்றும் வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ராம் செந்திலின் காக்டெய்ல் ட்ரீம் புரடக்சன்சு இப்படத்தை விநியோகம் செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/முருகா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது