பழனி முருகன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2549653 106.203.102.191 உடையது. (மின்)
வரிசை 2:
| image =
| creator =
| proper_name = பழநிபழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
| date_built =
| primary_deity = தண்டாயுதபாணி சுவாமி ([[முருகன்]])
| architecture = [[தென்னிந்தியா|தென்னிந்திய]]க் [[கோயில்]]
| location = [[பழநிபழனி]]
}}
[[Image:Palani Hill.JPG|thumb|250px|பழநிபழனி மலை]]
'''பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்)''' [[முருகன்|முருகனது]] சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[மதுரை]]யில் இருந்து 115 [[மீட்டர்|கிமீ]] [[மேற்கு|மேற்கே]] உள்ள [[பழனி]]யில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை [[போகர்]] எனும் [[சித்தர்|சித்தரா]]ல் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
 
வரிசை 23:
 
== போகர் வரலாறு ==
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் (நவபாஷாண முருகன் சிலை) அதாவது மூலிகையில் ஆன முருகன் சிலையயைசிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ மூலிகை மருந்து (நவபாஷாணம்) கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
 
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.klkl
"https://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது